கேரட் மில்க் ஷேக்(Carrot milk shake recipe in tamil)

Anus Cooking
Anus Cooking @cook_28240002
coimbatore
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 2 கேரட்
  2. 1 கப் பால்
  3. 6 ஸ்பூன் சர்க்கரை
  4. 3 பேரிச்சம்பழம்
  5. 4 பாதம்
  6. 4 முந்திரி

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    மிக்ஸியில் நறுக்கிய கேரட், சர்க்கரை, பேரிச்சம்பழம், பாதம், முந்திரி, காய்ச்சி ஆறவைத்த பால், ஐஸ் கட்டிகள் சேர்த்து அரைக்கவும்.

  3. 3

    சுவையான கேரட் மில்க் ஷேக் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Anus Cooking
Anus Cooking @cook_28240002
அன்று
coimbatore

Similar Recipes