தலைப்பு : கேரட் மில்க் ஷேக்

G Sathya's Kitchen
G Sathya's Kitchen @Cook_28665340
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
4 பேர்
  1. கேரட் 5
  2. பால் 1 கப்
  3. சர்க்கரை 1/4 கப்
  4. பேரிச்சம்பழம் 2
  5. பாதம் 5
  6. முந்திரி 5

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    காய்ச்சிய பாலில் கேரட்,சர்க்கரை,பேரிச்சம்பழம்,பாதம்,முந்திரி,ஐஸ் கட்டிகளை சேர்த்து மிக்ஸியில் அடித்து கொள்ளவும் சுவையான சத்தான கேரட் மில்க் ஷேக் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

G Sathya's Kitchen
G Sathya's Kitchen @Cook_28665340
அன்று

Similar Recipes