தலைப்பு : டிரை ஃப்ருட் மில்க் ஷேக்

G Sathya's Kitchen
G Sathya's Kitchen @Cook_28665340

#tv இந்த ரெசிபியை நான் homecooking tamil சேனலை பார்த்து செய்த்தேன்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
2 பேர்
  1. பால் 1/2 லிட்டர்
  2. பேரிச்சம்பழம் 8
  3. பாதம் பருப்பு 10
  4. முந்திரி பருப்பு 10
  5. பிஸ்தா பருப்பு 10
  6. திராட்சை 10
  7. ஏலக்காய் 2
  8. சர்க்கரை 1/4 கப்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    அனைத்து டிரை ஃப்ருட்டையும் 2 மணி நேரம் ஊற வைத்து கொள்ள வேண்டும் பாலை காய்ச்சி கொள்ளவும்

  2. 2

    பாதம் பருப்பு,பிஸ்தா பருப்பு,முந்திரிபருப்பு,பால்,சர்க்கரை,பேரிச்சம்பழம்,ஐஸ் கட்டிகளை சேர்த்து மிக்ஸியில் அடித்து கொள்ள வேண்டும் சுவையான சத்தான டிரை ஃப்ருட் மில்க் ஷேக் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

G Sathya's Kitchen
G Sathya's Kitchen @Cook_28665340
அன்று

Similar Recipes