விரத ஸ்பெஷல், *முருங்கைக்காய் பொரிச்ச கூட்டு*(murungaikkai koottu recipe in tamil)

#VT
விரத நாட்களில் விதவிதமாக கூட்டுகள் செய்யலாம். நான் முருங்கைக்காய் பொரிச்சக் கூட்டு செய்தேன்.செய்வது சுலபம்.
சமையல் குறிப்புகள்
- 1
முருங்கைக்காயை சுத்தம் செய்து, துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.தேங்காயையும் நறுக்கிக் கொள்ளவும்.
- 2
அடுப்பை மீடியத்தில் வைத்து, கடாயில், து.பருப்பு, தேவையான தண்ணீர், உப்பு, ம.தூள், போட்டு,வேக விடவும்.
- 3
பருப்பு பாதி வெந்ததும், முருங்கைக்காய்,சிறிது உப்பு, சாம்பார் பொடி போட்டு வேக விடவும்.
- 4
மிக்ஸி ஜாரில், தேங்காய், சீரகம், ப.மிளகாய், போட்டு நன்கு அரைக்கவும்.
- 5
முருங்கைக்காய், பருப்பு, அனைத்தும் நன்கு வெந்ததும், அரைத்த விழுதை போடவும்.
- 6
அரைத்த விழுதுடன், ஒன்று சேர 5 நிமிடம் கொதித்து கெட்டியானதும், கிளறி அடுப்பை நிறுத்தி விடவும்.
- 7
அடுப்பை சிறு தீயில் வைத்து, சிறிய கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு வெடித்ததும், உ.பருப்பு, சி.மிளகாய், கருவேப்பிலை தாளித்ததும், அடுப்பை நிறுத்தி விடவும்.
- 8
தாளித்ததை கூட்டில் கொட்டி, கருவேப்பிலை, கொத்தமல்லி தழை, பெருங்காயத் தூள் போட்டு நன்கு கிளறவும்.
- 9
பிறகு கூட்டை பௌலுக்கு மாற்றவும்.இப்போதுசுவையான, சுலபமான,*முருங்கைக்காய் பொரிச்ச கூட்டு* தயார்.இதை சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதத்திற்கு ஆப்ட்டாக இருக்கும்.சுடு சாதத்தில், நெய் விட்டு,கூட்டை போட்டும் சாப்பிடலாம்.இந்த கூட்டை செய்து பார்த்து அசத்தவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

விரத ஸ்பெஷல், *அம்மணிக் கொழுக்கட்டை*(viratha kolukattai recipe in tamil)


*டமேட்டோ கூட்டு*(tomato koottu recipe in tamil)


* சௌசௌ கூட்டு *(chow chow koottu recipe in tamil)


* முருங்கைக் காய் பொரிச்சக் கூட்டு * (murungaikkai koottu recipe in tamil)


* வாழைக்காய் மோர் கூட்டு*(valaikkai mor koottu recipe in tamil)


விரத ஸ்பெஷல், *பக்கா கோவில் புளியோதரை *(viratha kovil puliyotharai recipe in tamil)


*பாவக்காய், மூங்தால், அரைத்து விட்ட கூட்டு*(pavakkai koottu recipe in tamil)


விரத ஸ்பெஷல், *கலர்ஃபுல்,மஞ்சள், சிவப்பு, குடமிளகாய், பொரியல்*(viratha capasicum poriyal recipe in t


*மாங்காய், வறுத்து அரைத்த பொடி, குழம்பு*(mango curry recipe in tamil)


*பாவக்காய், முருங்கைக்காய், பிட்லை*(drumstick,bittergourd pitlai recipe in tamil)


* சௌசௌ பருப்பு கூட்டு *(chow chow paruppu koottu recipe in tamil)


முருங்கைக்காய், கத்தரிக்காய் கூட்டு(murungaikkai kathirikkai koottu recipe in tamil)


விரத ஸ்பெஷல்,*யம்மி உளுந்து வடை*(ulunthu vadai recipe in tamil)


* கல்யாண வீட்டு இட்லி சாம்பார் *(marriage style idly sambar recipe in tamil)


விரத ஸ்பெஷல்,* தேங்காய் சாதம் வித் அப்பளம், வடாம்*(virat coconut rice recipe in tamil)


*வெண்டைக்காய் மோர்க் குழம்பு*(vendakkai mor kulambu recipe in tamil)


* கோஸ் கூட்டு*(cabbage koottu recipe in tamil)


பாலக்கீரை அரைத்து விட்ட கூட்டு / moong dal reciep in tamil


*ஈஸி டமேட்டோ கிரேவி*(easy tomato gravy recipe in tamil)


*வெண்பூசணி, ஆனியன், பொரியல்*(venpoosani poriyal recipe in tamil)


* மொச்சை, சென்னா சுண்டல் *(sundal recipe in tamil)


நவராத்திரி, ஆயுதபூஜை ஸ்பெஷல்,*கர்நாடகா கோவில் சுண்டல்*(karnataka temple sundal recipe in tamil)


*சித்ரான்னம்* (கர்நாடகா ஸ்பெஷல்)(lemon rice recipe in tamil)


பருப்பு உருண்டை குழம்பு


*பாரம்பர்ய, தஞ்சாவூர், முருங்கைக்காய், ரேஸ் குழம்பு*(murungaikkai kulambu recipe in tamil)


* பூசணிக்காய் பலாக்கொட்டை அரைத்து விட்ட, வத்தக் குழம்பு *(vathal kulambu recipe in tamil)


விரத ஸ்பெஷல், *தயிர் சாதம் வித் ஊறுகாய்*(virat curd rice recipe in tamil)


* பாலக் கீரை கூட்டு*(palak keerai koottu recipe in tamil)


*சிம்பிள் ரசம்*(simple rasam recipe in tamil)


*இட்லி சாம்பார்*(idly sambar recipe in tamil)

கமெண்ட்