வெஜ்ஜி கீவா

#CHOOSETOCOOK
முட்டைகோஸ் முட்டைகோஸ் புற்று நோயை தடுக்கும் பொருட்கள் இதில் உள்ளன. வைட்டமின் C, B6, ஃபோலிக் ஆசிட், பொட்டாசியம், கால்ஷியம், பயோடின், மெக்னீஷியம், மெங்கநிஸ் போன்ற நலம் தரும் பொருட்கள் உள்ளன. வாரத்திற்கு இரண்டு முறையாவது நான் உணவில் முட்டைகோஸ் சேர்ப்பேன். கடுகு. சீரகம், வெந்தயம், பெருங்காயம்,கறிவேப்பிலை தாளித்து, வெங்காயத்தை வதக்கி முட்டை கோஸ் உடன் கேரட் , பச்சை பட்டாணி சேர்த்து சிறிது எண்ணையில் வதக்கினேன். மிகவும் எளிமையான சுவையான கறியமுது. கூட வேகவைத்த கிவா கூட சேர்த்தேன். கிவாவில் புரதம் அதிகம்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயார் செய்க. தேவையான பொருட்களை அருகில் வைக்க.c
- 2
தேவையான பொருட்களை அருகில் வைக்க
- 3
1/2 கப் கீவாவை 2 கப் வெந்நீரில் 30 நிமிடம் ஊறவைக்க பின் பிரேஷசரே சூக்காரில் அரிசி வேகவைப்பது போல வேகவைக்க. வெந்தபின் 2 கப் இருக்கும், வெந்து கொண்டிருக்கும் பொது மீதி வேலைகளை கவனிக்க. முந்திரியை,மைக்ரோவேவில் 2 நிமிடம் டிறை ரோஸ்ட் செய்தென்
- 4
மிதமான நெருப்பின் மேல் ஒரு வாணலியில் எண்ணை சூடான பின் கடுகு, சீரகம், வெந்தயம்,பெருங்காயம் போட்டு தாளித்துக் கொள்ளவும். அதிலேயே பச்சை மிளகாய், இஞ்ஜி, கறிவேப்பிலை, வேர்க்கடலை சேர்த்து வறுக்க. வெங்காயம் போட்டு 5 நிமிடங்கள் வதக்கவும், முட்டை கோஸ் போட்டு கிளறி மேலும் 5 நிமிடங்கள். பச்சை பட்டாணி +கேரட், போட்டு கிளறி மேலும் 4 நிமிடங்கள் குறைந்த நெருப்பில் வதக்கி, உப்பு சேர்த்து, கிளறவும். முட்டை கோஸ் குழைய கூடாது; கிரிஸ்பாக (crisp) இருக்க வேண்டும். கொத்தமல்லி போட்டு அலங்கரிக்கவும்
- 5
காய்கறிகள் தயார். இதை கிவாவுடன் சேர்த்து தேவையான உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். டிறை ரோஸ்ட் செய்த முந்திரியை கிவா காய்கறி கலவையில் சேர்த்தேன்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முட்டைகோஸ் கறியமுது


Veggie Rice Recipe in Tamil


முட்டைகோஸ் சாதம் (Muttaikosh satham recipe in tamil)


முட்டைகோஸ், பச்சை பட்டாணி, பாக் சொய் (bok choy) கறியமுது (stir fried)


நேற்று வெறும் சாதம் இன்று முட்டைகோஸ் சாதம்(cabbage rice recipe in tamil)


ஸ்டவ்ட் சுருள் தோசை


முட்டைகோஸ் கறியமுது (பொரியல்)


வெஜிடபுள் கட்லெட் (Veg Cutlet Recipe in tamil)


கட்லெட்(cutlet recipe in tamil)


கட்லெட் (Cutlet recipe in tamil)


வெஜ்ஜி ஸ்டிக்ஸ்


வெஜிடபுள் போண்டா (vegetable bonda recipe in tamil)


முட்டைகோஸ் பால் கூட்டு (Muttaikosh paal koottu recipe in tamil)


மசாலா சாதம் (மசாலே பாத்)(masala rice recipe in tamil),


வேர்க்கடலை சுண்டல்(peanut sundal recipe in tamil)


பொறி உப்புமா(pori upma recipe in tamil)


புடலங்காய் பால் கூட்டு


முள்ளங்கி வ்ரைட் (fried) சாதம்(raddish fried recipe in tamil)


வெஜ்ஜி ஸ்டிக்ஸ்


காய் கறி ரவை உப்புமா(vegetable rava upma recipe in tamil)


காலிஃப்ளவர் கடலை பருப்பு பால் கூட்டு (Cauliflower kadalaiparuppu paal kootu recipe in tamil)


சிகப்பு கிட்னி பீன்ஸ் (red kidney beans) கூட்டு


கேழ்வரகு வால்நட் ரவா இட்லி


வேர்க்கடலை சுண்டல்(verkadalai sundal recipe in tamil)


பயத்தம் பருப்பு மசியல் (Payathamparuppu masiyal recipe in tamil)


சுவையான வட கறி(Vadacurry recipe in tamil)


சீர் படுத்தும் சீராளம்


கலர்ஃபுல் சேமியா உப்புமா(semiya upma recipe in tamil)


உருளை தக்காளி பன்னீர் மசாலா(potato paneer masala recipe in tamil)


ஜவ்வரிசி மசால் வடை(javvarisi masal vadai recipe in tamil)

கமெண்ட் (3)