எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
5 பேர்
  1. 1 கிலோ மத்தி மீன்
  2. 2 கப் சின்ன வெங்காயம்
  3. 6 தக்காளி
  4. 2 மேஜை கரண்டி உப்பு
  5. 1 மேஜைகரண்டி மிளகாய் தூள்
  6. 1\2 மேஜைகரண்டி மஞ்சள் தூள்
  7. 1 மேஜை கரண்டி கொத்தமல்லி தூள்
  8. 1நெல்லிக்காய் புளி
  9. 10 பச்சை மிளகாய்
  10. 1 கப் கருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் சின்ன வெங்காயத்தை சிறிய சிறிய துண்டுகளாக நன்றாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சிறிய வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்

  3. 3

    பின்பு தக்காளி மற்றும் பச்சை மிளகாய் கருவேப்பிலை மிளகாய் தூள் மஞ்சள் தூள் கொத்தமல்லித்தூள் புலி கரைசல் சேர்த்து நன்றாக பத்து நிமிடம் கொதிக்க விடவும்

  4. 4

    கடைசியாக மத்தி மீனை சேர்த்து ஐந்து நிமிடம் நன்றாக வேக வைத்து பின்பு பரிமாறும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shabnam Sulthana
Shabnam Sulthana @shabnamsulthana
அன்று

Similar Recipes