எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
4 பேர்
  1. மூன்று கேரட்
  2. 8 பீன்ஸ்
  3. 2உருளைக்கிழங்கு
  4. 100 கிராம் காலிஃப்ளவர்
  5. ஒரு கப் பச்சை பட்டாணி
  6. ஒரு குடைமிளகாய்
  7. இரண்டு பெரிய வெங்காயம்
  8. மூன்று தக்காளி
  9. அரைக்கப் துருவிய தேங்காய்
  10. ஒன்றரை ஸ்பூன் மிளகாய்த்தூள்
  11. இரண்டு ஸ்பூன் மல்லித் தூள்
  12. ஒரு ஸ்பூன் கரம் மசாலா
  13. ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  14. அரை ஸ்பூன் மஞ்சள் தூள்
  15. சிறிதளவுபட்டை ஏலக்காய் பிரிஞ்சி இலை
  16. சிறிதளவுகருவேப்பிலை கொத்தமல்லி
  17. தேவையானஅளவு உப்பு
  18. தேவையானஅளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    முதல் எல்லா காய்கறிகளையும் சிறிது சிறிதாக வெட்டி வைக்கவும் பின்பு குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய், பிரிஞ்சி இலையை வதக்கவும்

  2. 2

    பெண்கள் கூறிய அளவு வெங்காயம் மற்றும் தக்காளியை வெட்டி அதையும் சேர்த்து தாளிக்கவும்

  3. 3

    இரண்டு நிமிடம் வதக்கிய பிறகு வெட்டி வைத்த காய்கறிகளை சேர்த்து நன்றாக வதக்கவும்

  4. 4

    பின்பு கரம் மசாலாத்தூள் மல்லித்தூள் மிளகாய்த்தூள் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்

  5. 5

    பின்பு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தேங்காய் விழுதுகளையும் சேர்த்து குக்கரை மூடி விட்டு ஒரு விசில் வந்ததும் இறக்கி விட்டால் சூடான சுவையான வெஜ் குருமா ரெடி

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Vijaya rani
Vijaya rani @cookwithlove03
அன்று

Similar Recipes