சமையல் குறிப்புகள்
- 1
முதலில் காய்ந்த பட்டாணியை எட்டு மணி நேரம் ஊற வைத்து பின் குக்கரில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
காய்கறிகளை சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- 3
தேங்காய் பொட்டுக்கடலை கசகசா முந்திரி பச்சை மிளகாய் இவற்றை மிக்ஸியில் மைய அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 4
முதலில் குக்கரில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் காய்கறி இவற்றை நன்கு வதக்கி விட்டு அரை தம்ளர் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து ஒரு விசில் விட்டு இறக்கவும்
- 5
வேக வைத்த காய்கறிகளுடன் அரைத்த விழுதைச் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்் மேலே கொத்தமல்லி இலைகளை தூவி அலங்கரிக்கவும்.
- 6
சுவையான ஒயிட் வெஜ் குருமா தயார் வெற்றி சப்பாத்தி,ஆப்பம் சேர்த்து பரிமாறலாம்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வெஜிடபிள் குருமா
#vattaram #week1chennai


வெஜ் குருமா
#combo2


வெஜ் குருமா
#hotel


சப்பாத்தி குருமா
#combo2


அரேபியன் வெஜ் மந்தி பிரியாணி
தோன்றிய இடம் : ஐக்கிய அரபு எமிரேட்ஸ்#combo 3


வெஜ் குருமா
1.)இவ்வகை உணவில் காய்கறிகள் அதிகம் சேர்ப்பதால் உடலுக்குத் தேவையான விட்டமின்கள் தாது உப்புகள் பொட்டாசியம் மெக்னீசியம் என சகலவிதமான சத்துக்கள் நம் உடலுக்கு பயனுள்ளதாக அமைகிறது.2.) சப்பாத்தி , பூரி மற்றும் பிரியாணி போன்ற உணவுகளுடன் சாப்பிட இந்த குருமா சிறப்பாக இருக்கும்.#hotel.


தேங்காய் பால் வெஜ் புலாவ்


வெஜிடபிள் குருமா
#combo2


ஒயிட் வெஜ் குருமா
#hotel


சன்னா மசாலா
#Combo2


வெஜிடேபிள் குருமா
#combo2


சீரக சம்பா வெஜிடபிள் பிரியாணி
#Np1


வெஜ் குருமா (Veg kuruma recipe in tamil)
# ve


வெஜ் பிரியாணி
#hotel


வெஜ் குருமா(veg kurma)
#colours3ஹோட்டல் போல் குருமாவை வீட்டிலேயே சுலபமாக‚சுத்தமாக செய்யலாம். வீட்டில் உள்ள எந்த காய்கறிகளாக இருந்தாலும் இதில் சேர்க்கலாம். இதை நான் கேரள பத்திரியுடன் பரிமாறி உள்ளேன். கேரள பத்திரி ரெசிபி நான் ஏற்கனவே பகிர்ந்துள்ளேன் தேவைப்பட்டால் பார்த்துக்கொள்ளுங்கள். இந்தக் குருமாவை சப்பாத்தி‚ தோசை‚ இட்லி‚பரோட்டா கூட வைத்து சாப்பிடலாம்.


பிளைன் குருமா
#combo2


வெஜ் குருமா (Veg Kurma Recipe in Tamil)
#இரவுஉணவு


வெஜ் குருமா


மீன் மேக்கர் குருமா
#combo2


ஹைத்ராபாதி வெஜ் பிரியாணி (Hyderabadi veg biryani recipe in tamil)
#Ga4 #week13


வெஜிடபிள் குருமா
#combo2#week2


சிம்பிள் ஒயிட் குருமா (Simple white kuruma recipe in tamil)
#coconutஎளிதில், விரைவாக செய்ய முடிந்த பட்டாணி குருமா.


கோயமுத்தூர் ஸ்பெஷல் சப்பாத்தி குருமா
# combo week1


#vattaram திண்டுக்கல் வெஜ் பிரியாணி
#vattaram திண்டுக்கல் வெஜ் பிரியாணி


சிக்கன் குருமா
#combo2


முருங்கைக்காய் உருளைக்கிழங்கு மசாலா குழம்பு


உருளைக்கிழங்கு குருமா
#GA4#week26#kormaஉருளைக்கிழங்கு குருமா மிகவும் பிரபலமான அனைவராலும் விரும்பக்கூடிய குருமா இது பூரி சப்பாத்தி தோசை மற்றும் இட்லி ஆகிய அனைத்திற்கும் தொட்டுக்கொள்ள உகந்தது


தேங்காய் பால் வெஜ் பிரியாணி (Thenkaai paal veg biryani recipe in tamil)
#GA4 Week16 #Briyani


கேரளா ஸ்டைல் வெஜ் ஸ்டு(potato)
#கோல்டன் அப்ராண் 3 #bookவீட்டில் உருளைக்கிழங்கு4 இருந்தது. கேரட் பீன்ஸ் காலிஃப்ளவர், ஃப்ரீசரில் வைத்து இருந்த பச்சைபட்டாணி சேர்த்து, ஆப்பதிற்கு தொட்டுக்கொள்ள இந்த வெஜ் ஸ்டு செய்தேன்.


வெஜ் மசாலா புலாவ்
#cookwithfriends

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14941036
கமெண்ட் (4)