வெஜ் குருமா

1.)இவ்வகை உணவில் காய்கறிகள் அதிகம் சேர்ப்பதால் உடலுக்குத் தேவையான விட்டமின்கள் தாது உப்புகள் பொட்டாசியம் மெக்னீசியம் என சகலவிதமான சத்துக்கள் நம் உடலுக்கு பயனுள்ளதாக அமைகிறது.
2.) சப்பாத்தி , பூரி மற்றும் பிரியாணி போன்ற உணவுகளுடன் சாப்பிட இந்த குருமா சிறப்பாக இருக்கும்.#hotel.
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை,அன்னாசிப்பூ, கிராம்பு, பிரிஞ்சி இலை,சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- 2
பின்னர் பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 3
மிக்சி ஜாரில்ஒரு கப் தேங்காய் துருவல் 6 முந்திரி 3 பச்சை மிளகாய், சிறிதளவு கசகசா, பெருஞ்சீரகம்,சேர்த்து அரைக்கவும்.
- 4
வெங்காயம் வதங்கிய பின் காய்கறிகளை சேர்த்து அதன் பின் அரைத்த விழுதையும் சேர்த்து வதக்கவும் பின்னர் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அதனுடன் உப்பும் சேர்த்து மூடி வைக்கவும்.
- 5
இவை அனைத்தும் 5 நிமிடம் கொதித்த பின் கொத்தமல்லி தூவி இறக்கவும் சுவையான வெஜ் குருமா தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

அவியல்


இடியாப்ப எலுமிச்சை பாத்


கோதுமை ரவை பிரியாணி


சில்லிபூரி மசாலா


கத்திரிக்காய் துவா


பூந்தி பக்கோடா குருமா


ஒயிட் வெஜ் குருமா


முளைக்கட்டிய பாசிப்பயறு சாலட்


வெஜ் லேயர் பிரியாணி


"சுவையான சப்பாத்தி வெஜ் குருமா" #Combo2


வெஜ் குருமா


காலிஃப்ளவர் பொட்டேட்டோ குருமா(Cauliflower Potato kurma recipe in tamil)


ஹோட்டல் ஸ்டைல் குருமா


அகத்திக்கீரை சூப்


ஹோட்டல் ஸ்டைல் வெள்ளை குருமா


திண்டுக்கல் வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil)


வெங்காய வடகம்


ஹோட்டல் ஸ்டைல் குருமா


நெல்லிக்காய் துவையல் (Nellikaai thuvaiyal)


வெஜ் குருமா


ஒயிட் வெஜ் குருமா


டிபன் குருமா


வெஜிடபிள் குருமா


அவியல்


வெள்ளை காய்கறிகள் குருமா (Vellai kaaikarikal kuruma recipe in tamil)


ஒன் பாட் வெஜ் ஒயிட் குருமா(white veg kurma recipe in tamil


வெஜிடபுள் குருமா(Vegetable Kurma reccipe in tamil)


வெஜ் பிரியாணி


வெஜ் கப்ஸா (அரபிக் வெஜ் பிரியாணி)


உருளைக்கிழங்கு குருமா

கமெண்ட் (5)