தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
3பேர்க்கு
  1. சிக்கன் அரை கிலோ
  2. உருளைக்கிழங்கு கால் கிலோ
  3. இஞ்சி பூண்டு விழுது மூன்று ஸ்பூன்
  4. கறி மசாலா தூள் இரண்டு ஸ்பூன்
  5. பெ. வெங்காயம் ஒன்று
  6. தக்காளி இரண்டு
  7. ப. மிளகாய் இரண்டு
  8. பட்டை கிராம்பு ஏலம் தலா இரண்டு
  9. மஞ்சள் தூள் அரை ஸ்பூன்
  10. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  11. உப்பு தே. அளவு
  12. ரீபைண்டு ஆயில் கால் கப்
  13. அரைத்த தேங்காய் விழுது அரை கப்
  14. புதினா மல்லி இலை ஒரு பிடி
  15. கறிவேப்பிலை ஒரு கொத்து

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    ஒரு குக்கரில் எண்ணெய் சேர்த்து பட்டை. கிராம்பு ஏலம் சேர்த்து வெடிக்க விடவும்.

  2. 2

    அதில் பெ. வெங்காயம். தக்காளி ப. மிளகாய் சேர்த்து வதங்கியதும்இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி பச்சை வாசனை போனதும் மஞ்சள் தூள். மிளகாய் தூள் கறி மசாலா தூள் சேர்த்து இலைசாக வதக்கி விடவும்.

  3. 3

    அதில் சிக்கன் மற்றும் உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து தேவையான உப்பு சேர்த்து மூடி விடவும்.

  4. 4

    இரண்டு விசில் வைத்து வெந்ததும் கிளறி விட்டு அடுப்பை சிம்மில் வைக்கவும்

  5. 5

    பிறகு குக்கரை திறந்து அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து கிளறிவிட்டு மிதமான தீயில் வைத்து கறிவேப்பிலை மல்லி புதினா சேர்த்து எண்ணெய் மேலே வந்ததும் இறக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nazeema Banu
Nazeema Banu @Nazeema_1970
அன்று

Similar Recipes