சமையல் குறிப்புகள்
- 1
அரிசியையும், பருப்பையும் நன்கு கழுவ வேண்டும்.
- 2
குக்கரில் கழுவிய அரிசி, பருப்பு, பால் மற்றும் தேவைக்கு தண்ணீர் சேர்த்து 4 விசில் விடவும்.
- 3
முந்திரிப் பருப்பு, திராட்சை இரண்டையும் சிறிது நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.
- 4
வெந்த சாதத்தை நன்றாக மசித்துக் கொள்ளவும்.அதில் கல்கண்டை சேர்த்து அடுப்பில் வைத்து மிதமான தீயில் கிளறி விடவும்.
- 5
கல்கண்டு சாதத்துடன் நன்றாகக் கலந்ததும் நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் உலர்ந்த திராட்சையை பொங்கலில் சேர்க்கவும்.
- 6
இறுதியில் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கல்கண்டு பொங்கல்


சர்க்கரைப் பொங்கல்
#பொங்கல்ரெசிபிஸ்தைத்திருநாளன்று சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வாசலில் அடுப்பு வைத்து பொங்கல் இடுவது வழக்கம். சூரியோதயத்திற்கு முன் பொங்கலிட்டு சூரிய உதயத்தின் போது பூஜை செய்வது வழக்கம்.


சக்கரை பொங்கல்(sakkarai pongal recipe in tamil)
#pongal2022


குதிரைவாலி பொங்கல்
#காலை உணவுகள் சுவையை தூண்டும் குதிரைவாலி பொங்கல் சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான குதிரைவாலி பொங்கல் ரெசிபியை சமைத்து அசத்தலாம்


கல்கண்டு பொங்கல்


தலைப்பு : டிரை ஃப்ருட் மில்க் ஷேக்
#tv இந்த ரெசிபியை நான் homecooking tamil சேனலை பார்த்து செய்த்தேன்


பனங் கல்கண்டு சாதம்
உடலுக்கு குளிர்ச்சி தரும் பனங் கல்கண்டு, பால் சேர்த்து ஆரோக்கியமான இனிப்பு ரெசிபி 😋


அரிசி பாயசம்
#அரிசிவகைஉணவுகள்திடீரென்று விருந்தினர் வந்து விட்டால் பச்சரிசியும், பாலும் இருந்தால் போதும். உடனடியாக அரிசி பாயசம் செய்து விடலாம்.


கல்கண்டு சர்க்கரை பொங்கல் (Kalkandu sarkarai pongal recipe in tamil)
#Pongal


சர்க்கரை பொங்கல்
#GA4#week15#jaggery


சர்க்கரை பொங்கல்
#pongal2022


பாசிப்பருப்பு பாயாசம்
# cookpaddessarts# book


சர்க்கரை பொங்கல்
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி


ரவா பொங்கல்
#காலைஉணவுகள்வெண்பொங்கல் செய்வதை விடக் குறைந்த அளவு நேரத்தில் ரவா பொங்கல் செய்து விடலாம்.


கேரட் ஹல்வா🥕🥕
#book


சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
கிராமத்து முறையில் மண்பானையில் செய்தது#pooja #houze_cook


பொரி அரிசி பாயாசம் #flavour #goldenapron3 #Book
#flavour#goldenapron3#Bookபொரி அரிசி மாவு தயாரித்து காற்று புகா டப்பா வில் ஒரு மாதம் வரை வைத்து பாயாசம் செய்ய உபயோகிக்கலாம். சத்து மிகுந்தது. மாவு தயாரித்து வைத்துக் கொண்டால் திடீர் விருந்தினர்கள் வந்தால் உடனடியாக பாயாசம் செய்யலாம்.


ரவா லட்டு
#book


சுரைக்காய் கீர்
#Book


சர்க்கரை பொங்கல் /Sweet Pongal
#Lockdown2அரசின் அவசர பிரகடனம் ஊரடங்கு உத்தரவு .இந்த நிலையில் வெளியே சென்றுவர முடியாது.கோவிலுக்கும் செல்ல முடியாது .இன்று பங்குனி உத்திர பவுர்ணமி நாள் ஆகவே வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சர்க்கரை பொங்கல் செய்து முருகப்பெருமானுக்கு படைத்தேன்.இது எனக்கு மனநிறைவாக இருந்தது .


தலைப்பு : சர்க்கரை பொங்கல்
#vattaramகாஞ்சிபுரம் கோயில் சர்க்கரை பொங்கல்


ஜவ்வரிசி பாயாசம்
தென்னிந்திய வகையில் மதிய உணவில் பாயாசம் இல்லாம முழுமையாகாது


ரவா வெண்பொங்கல் /மிளகு பொங்கல்
#Lockdown#Bookநமது அரசாங்கம் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்ட முதல் தினமே நான் தேவையான பொருட்களை வாங்கி வைத்து விட்டேன். அதில் நான் இரண்டாவதாக வாங்கிய பொருள் ரவை ஏனெனில் ரவையை பயன்படுத்தி பலவிதமான உணவு வகைகள் சமைக்கலாம். அதனால் அதை முன்கூட்டியே வாங்கி வைத்து விட்டேன். வழக்கம்போல் ரவையை பயன்படுத்தி உப்புமா செய்யாமல் நான் புதுவிதமான மிளகு பொங்கல் அதாவது வெண்பொங்கல் செய்தேன். மிகவும் ருசியாக இருந்தது. பாசிப்பருப்பு சேர்த்து செய்ததால் மிகவும் சத்தும் கூட. என்னிடம் இருக்கும் குறைவான பொருட்களை வைத்து தயாரித்து நிறைவான காலை உணவாக சாப்பிட்டோம். எங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள். அதன் செய்முறையை தற்போது பார்ப்போம்.


மண் பானை குல்பி (matka kulfi or pot kulfi)
#cookpaddessert #book


உருளைக்கிழங்கு சிப்ஸ்
#book


உருளைக்கிழங்கு பாயசம்
#GA4


வெண் பொங்கல்/மிளகு பொங்கல் #Book


Bread halwa (பிரட் ஹல்வா)
#book


திருவில்லிபுத்தூர் பால்கோவா குல்ஃபி#
#குக்பேட்ல்என்முதல்ரெசிபிநான் பிறந்த ஊர் பால்கோவாவிற்கு மிகவும் புகழ் பெற்றது. ஊரிலிருந்து வரும் உறவுகள் பால்கோவாவோடு தான் வருவார்கள். கோடை விடுமுறையில் நிறைய உறவுகள். நிறைய பால்கோவா. பால்கோவா பயன்படுத்தி ஏதாவது ஒரு ரெசிபி செய்யலாம் என்று நினைத்ததும் முதலில் நினைவுக்கு வந்தது குல்ஃபி தான். கோடை காலத்தில் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் என்று குல்ஃபி செய்து விட்டேன். சுவையான ஆரோக்கியமான அருமையான குல்ஃபி. மிகவும் எளிதான செய்முறையில். நீங்களும் உங்கள் ஊரில் கிடைக்கும் பால்கோவாவில் குல்ஃபி செய்து உங்கள் வீட்டினரை அசத்துங்கள்.


சர்க்கரை பொங்கல்
#Vattaram

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12368492
கமெண்ட் (2)