கேரளா ஸ்டைல் கீ ரைஸ் / நெய் சாதம்/ நெய் சோறு/

சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம்,கேரட்,பச்சை மிளகாய்,கொத்தமல்லி இல்லை நறுக்கி வைத்துக் கொள்ளவும். பட்டை,கிராம்பு,ஏலக்காய், எலுமிச்சை பழம் எடுத்துக் கொள்ளவும். இஞ்சி பூண்டு விழுது அரைத்துக்கொள்ளவும்
- 2
தேவையான அளவு எண்ணெய் மற்றும் முந்திரிப்பருப்பு திராட்சை பழம் எடுத்துக் கொள்ளவும்
- 3
பாஸ்மதி அரிசி நன்றாக கழுவி 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும்
- 4
பாத்திரத்தை சூடுபடுத்தி அதில் 4 டேபிள் ஸ்பூன் அளவு நெய் சேர்த்துக் கொள்ளவும்
- 5
நறுக்கி வைத்த வெங்காயம் கேரட் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்
- 6
வதங்கிய பின் ஊற வைத்த அரிசியை தண்ணீர் இல்லாமல் சேர்த்து நெய்யில் ஐந்து நிமிடம் மிதமான தீயில் வதக்கிக் கொள்ளவும்
- 7
அரிசி நன்றாக வதங்கிய பின் சுடு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும் ஒரு கப் அரிசிக்கு 1 1/2 கப் அளவுக்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்
- 8
அரிசி போட்டு 15 நிமிடங்கள் மூடி வைத்து வேக வைக்கவும். 15 நிமிடங்களுக்கு பிறகு மூடியைத் திறந்து மல்லி இலை சேர்த்து கொள்ளவும்
- 9
குறைவான தீயில் 5 நிமிடங்கள் மூடிவைத்து கொள்ளவும். ஐந்து நிமிடங்கள் நிமிடங்களுக்கு பிறகு அடுப்பை அணைத்து விடவும்
- 10
நெய்யில் முந்திரிப்பருப்பு திராட்சை பழம் வறுத்து சேர்த்துக் கொள்ளவும்
- 11
சுவையான கேரளா ஸ்டைல் கீ ரைஸ் ரெடி. மட்டன் கிரேவி, சிக்கன் கிரேவி,ஆனியன் ரைத்தா உடன் பரிமாறவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கீ ரைஸ்


நெய் சோறு (ghee rice)


கேரளா ஸ்டைல் மட்டன் ஸ்டியூ


ஃபுல்ஹா (Phulka with veg gravy)


ஆரஞ்சு ரைஸ்


ஒன் பாட் ரைஸ் (one pot rice)


ஹோட்டல் ஸ்டைல் கீ ரைஸ் (Ghee rice recipe in tamil)


காலிஃப்ளவர் உருளைக்கிழங்கு கிரேவி


நெய் சாதம்


கீ ரைஸ்


*மாம்பழ புளிசேரி* (கேரளா ரெசிபி)


ஜீரா ரைஸ்


நெய் சாதம் {Ghee rice}


புதினா சாதம்!


இறால் தம் பிரியாணி


ஹாட் ரைஸ் குக்கர் காளான் பிரியாணி


பீட்ரூட் சாதம்


கருப்பு உளுந்து சோறு


கேரளா ஸ்டைல் ரவா உப்புமா


நெய் சோறு


மலாய் சிக்கன் டிக்கா


வட்டயப்பம் (கேரளா ஸ்பெஷல்)


பைனாப்பிள் பிரியாணி


தலைப்பு : கீ ரைஸ்


ஆந்திரா ஸ்டைல் கத்திரிக்காய் கிரேவி


கல்கண்டு சாதம்


*தேங்காய் பால் சாதம்*


புதினா ரைஸ்


மஞ்சள் சோறு


கல்யாண வீட்டு நெய் சோறு

கமெண்ட்