சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் போட்டு பிறகு வெங்காயம்,சேர்த்து வதக்கவும்
- 2
பிறகு காரட், உருளை, குடைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
பிறகு அதில் மசாலா தூள்களை சேர்த்து வதக்கவும். கலவை தயார்.
- 4
ரொட்டித்துண்டுகளை தோசை கல்லில் சுட்டு எடுக்கவும்,அதன் பிறகு இரண்டு ரொட்டி க்கு நடுவில் அந்த கலவை வைத்து பரிமாரவும்.
- 5
சுவையான ரொட்டி சண்ட்விச் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சுவையான பொடிமாஸ், சாண்ட்விச்
உருளை உலக பிரசித்தம்; இந்த கிழங்கை உலக மக்கள் அனைவரும் விரும்புவர். ஏகப்பட்ட ரேசிப்பிக்கள் உலகெங்கும். இது வெறும் கார்போ இல்லை. ஏகப்பட்ட உலோக சத்துக்கள். தோல் பெரி பெரி என்ற பல் வியாதியை தடுக்க. நான் தோலை முழுக்க உரித்து தூக்கி போடுவதில்லை. #yp


அக்கி மசாலா ரொட்டி
கர்நாடகா ஸ்பெஷல் ஆரோக்கியமான காலை உணவு. #karnataka


கம்பு தோசை #.காலை உணவுகள்...... contest.....


உருளைக்கிழங்கு சீஸ் கிரில் சாண்ட்விச் (Potato cheese sandwich)
#CF5 #CHEESESANDWICHஇது என் பையன் பிடித்தமான மாலை நேர தின்பண்டம்


மீதமான சாம்பாரில் இருந்து மசாலா ரொட்டி(#leftover sambar)
#leftover சாம்பாரில் இருந்து செய்த ருசியான மற்றும் சத்தான மசாலா வெஜிடபிள் ரொட்டி.


காய்கறி தயிர் சாண்ட்விச்
#breakfastகாலை நேரத்தில் செய்யக்கூடிய சுலபமான ஆரோக்கியமான சாண்ட்விச்


ரொட்டி வளைய பிசா(Ring Bread Pizza)
#kidsrecip-1குழந்தைகளை கவர நம் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு ஆரோக்கியமாகவும், எளிமையாகவும் ,செய்த வளைய வடிவிலான பீசா....


தமிழ் நாடு மாலை நேர உணவுகள்- கார பணியாரம்
#Sree சுவையான பணியாரம் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும்


#காலைஉணவுகள் அவல் உப்புமா


மணி கொசுகோடி (தென்னிந்திய பாரம்பரியமான காலை சிற்றுண்டி உணவு)


மணத்தக்காளி முட்டை பொரியல் (manathakkali muttai poriyal)
சமையல் திட்டத்துடன் இணைக்கமணதக்காளி கீரை பொரியல்அன்றாடம் உணவோடு சேர்த்துக்கொள்ளக்கூடிய கீரை வகைகளில் மணத்தக்காளிக்கு சிறப்பான இடம் உண்டு. மணத்தக்காளி கீரையை பருப்புடன் சேர்த்துக் கூட்டு வைக்கலாம். பொரியலாகச் செய்து சாப்பிடலாம். சாம்பார் செய்யும் போது அதில் மணத்தக்காளி கீரையை போட்டால் சாம்பார் ருசியாக இருக்கும். குடல் புண்ணைக் குணப்படுத்துவதில் மணத்தக்காளி நிகரற்ற மூலிகையாகப் பயன்படுகிறது.நல்ல மலமிளக்கியாக செயல்படுகிறது. கல்லீரல் நோயை குணப்படுத்தி ரத்தத்திற்கு தேவையான சிவப்பணுக்களை உருவாக்குகிறது. உடல் சூடு அதிகம் கொண்டவர்கள் மணத்தக்காளியை சமைத்து சாப்பிட்டால் உடல் சூட்டை தணிந்து குளிர்ச்சியாக்கும். இந்தக்கீரையில் பாஸ்பரஸ், அயர்ன், கால்சியம் ஏ, சி மற்றும் பி, வைட்டமின், தாதுக்கள் போன்றவை அதிக அளவில் உள்ளது.#முட்டை#book


#கால்சியம் புரதம் உணவுகள்
தொலி உளுந்து வடை#கால்சியம் புரதம் நிறைந்த உணவுகள்.பாசிப் பருப்பில் புரதச் சத்தும் கறுப்பு முழு உளுந்தில் கால்சியம் சத்து அதிகமாகவும் இருக்கிறது .உணவில் இதை சேர்த்துக் கொண்டால் உடம்புக்கு மிகவும் நல்லது.


ரொட்டி அல்வா (bread halwa recipe in tamil)
#goldenpron3 week 3 #book


ராகி ரொட்டி
#lockdown #book #lockdown2 #லாக்டவுன்மிகவும் சத்தான ராகியில் கோதுமையை விட மிருதுவான ருசியான சப்பாத்தி செய்முறை இதோ!!


மக்ரோனி பாஸ்தா காலை உணவு


அரிசி மாவு ரொட்டி
#breakfast


ருமாலி ரொட்டி & பனீர் டிக்கா மசாலா
#hotel


காய்கறி பருப்பு கூட்டு (kaaikari paruppu kootu recipe in Tamil)
மீதமுள்ள காய் மீந்த பருப்பு வகைகள் ( மாத கடைசி கூட்டு)


ஜவ்வரிசி தலிபெத்(sabudana thalipeth)
#breakfast


ரொட்டி காய்கறி குழிபணியாரம்


தலைப்பு : ரொட்டி டபுள் பீன்ஸ் குருமா
#everyday1


# புரதம் நிறைந்த உணவுகள்
முட்டை மிளகு ரோஸ்ட்


சாண்ட்விச். பனீர் வெஜ் சாண்ட்விச். இரவு உணவு
கேரட்,கோசு,பெரியவெங்காயம்,மல்லி இலை,சீஸ்,பனீர் பொடியாக வெட்டவும், இஞ்சி பூண்டு பசை,கடாயில் வெண்ணெய போட்டு வதக்கவும். பின் பிரெட் சுட்டு நடுவில் வதக்கியதை வைத்து சீஸ்,சில்லி பசை தடவி சுடவும்


வேப்பம்பூ ரசம்
எங்கள் வீட்டில் மாதம் ஒரு முறை இந்த ரசம் கண்டிப்பாக செய்வது உண்டு. லேசான கசப்பும், நல்ல வாசனையும், காரம், சுவை மிகுந்த உடல் ஆரோக்யத்திற்கு ஏற்ற ரசம். வேப்பம்பூ சூப்பாகவும் மதிய உணவின் முன் அருந்தலாம், வேப்பம்பூ சீசன் பொழுது பூக்களை சேகரித்து நிழலில் உலர்த்தி ஒரு வருடத்திற்கு பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்வோம்.


ரொமாலியன் ரொட்டி
#cookwithfriends#nazeemabanu


உருளைக்கிழங்கு கட்லெட் (# GA4 # Week 1 Potato)


பச்சைப் பருப்பு கிச்சடி
#book


உருளை பொடிமாஸ்
உருளை, பூரி பிரசித்தி பெற்ற சுவையான காம்போ. #combo1


ரவை ஊத்தாப்பம்
#GA4


காய்கறி கதம்ப சாதம்
மதிய உணவிற்கு ஏற்ற சத்தான ஒரு சாதம். செய்வதும் சுலபம். கோவில்களில் செய்யப்படும் கதம்ப சாதங்களில் வெங்காயம் சேர்ப்பது இல்லை. நாம் வீட்டில் செய்யும் பொழுது வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம். இதற்கு தொட்டுக் கொள்ள அப்பளம் நன்றாக இருக்கும்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8746082
கமெண்ட்