மீதமான சாம்பாரில் இருந்து மசாலா ரொட்டி(#leftover sambar)

#leftover சாம்பாரில் இருந்து செய்த ருசியான மற்றும் சத்தான மசாலா வெஜிடபிள் ரொட்டி.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மீதமான சாம்பாரை ஒரு அகலமான பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளவும்
- 2
அதனுடன் நறுக்கிய வெங்காயம், கேரட், குடைமிளகாய், முட்டைக்கோஸ், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, மிளகாய் தூள், சீரகம் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- 3
பிறகு அதில் கோதுமை மாவை கொஞ்சம் கொஞ்சமாக கலந்து கொள்ளவும்.
- 4
பிறகு அரிசி மாவையும் பொட்டுக்கடலை மாவையும் ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து நன்றாக கலக்கவும்.
- 5
தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து உப்பை சரிபார்த்து கொள்ளலாம்.
- 6
அடுப்பில் தோசைக்கல்லை காயவைத்து, கலந்த மாவை ரொட்டி போல் வார்த்து, நல்லெண்ணெய் ஊற்றி மிதமான தீயில் மூடி போட்டு வேகவிடவும்.
- 7
ரொட்டி நன்றாக சிவந்து வெந்தவுடன் இரு புறமும் திருப்பி போட்டு வேக விடவும்.
- 8
சத்தான சுவையான மசாலா வெஜிடபிள் ரொட்டி ரெடி..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மீதமான சாதத்தில் சுவையான தோசை


மீதமான சாதத்தில் சுவையான பிங்க் ரசகுல்லா(#leftover ricerasagula)


Leftover ரைஸ் கட்லட்(rice cutlets)


மீதமான சாதத்தில் செய்த சுவையான கட்லட்


மசாலா பிரட் (Masala bread Recipe in Tamil)


மீதமான சேமியா அடை


மசாலா போண்டா


மீதமான சாதத்தில் முறுக்கு


ஸ்பைசி கார்ன் டோஸ்ட் (Spicy corn toast recipe in tamil)


மீதமான சாதத்தில் சுவையான உடனடி தோசை (left Over Rice Dosa Recipe in Tamil)


மீதமான சாதத்தில் வடை


ரைஸ் ரொட்டி🍽🍽


சாத வற்றல் (Saatha vatral recipe in tamil)


கொண்டைக்கலை புதினா டிக்கி


கொத்து சப்பாத்தி


மீதமான சாதத்தில் செய்த ரவா இட்லி (Rava idli recipe in tamil)


சாம்பார் சாதம் (Leftover sambar and rice)


மீதமான சாதத்தில் தோசை(Leftover rice dosa recipe in tamil)


Leftover ரைஸ் சந்தவை..


மீதமான சாதத்தில் அடை(leftover rice adai recipe in tamil)


மிச்சமான இடியாப்பத்தில் சாப்ஸி


வெஜிடபிள் ரொட்டி


ஸ்பின் வீல் சம்சா


#Carrot#book கேரட் அக்கி ரொட்டி


மீதமான சாதத்தில் பூரி ஜாமூன்


ராகி ரொட்டி


உருளை கிழக்கு மசாலா போண்டா /Leftover Potato Masala Bonda


மீதமான மிளகு இட்லி (leftover pepper idly)


சப்பாத்தி நூடுல்ஸ் (Leftover Chappathi Noodels recipe in tamil)


ப்ரோக்கோலி டிக்கி/Broccoli Tikki

கமெண்ட் (4)