ராகி ரொட்டி

Raihanathus Sahdhiyya @foodie_feeds
#lockdown #book #lockdown2 #லாக்டவுன்
மிகவும் சத்தான ராகியில் கோதுமையை விட மிருதுவான ருசியான சப்பாத்தி செய்முறை இதோ!!
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதித்த பின் ராகி மாவை சேர்த்து ஒரு மரக்கரண்டி கொண்டு நன்றாக கிளறி விடவும். இதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி 10 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
- 2
கை பொறுக்கும் சூடு உள்ள போது, கைகளில் சிறிது எண்ணெய் தொட்டு ராகி மாவை நன்றாக பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக ஆக்கவும்
- 3
தேவையான அளவு துவட்டு மாவு தொட்டு அனைத்து உருண்டைகளையும் சப்பாத்தி செய்வது போல் மெலிதாக தேய்க்கவும். தோசைக்கல்லில் போட்டு இருபக்கமும் திருப்பி வேகவிட்டு ஹாட்பேக்கில் வைத்து மேலே சிறிது நெய் தடவவும்.
- 4
சுவையான, மிருதுவான ராகி ரொட்டி தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வெஜ் டோஃபு மோமோஸ்
#lockdown #bookஇந்த லாக்டவுன் காலத்தில் அனைவரும் மிஸ் பண்ணுவது கடை மற்றும் உணவகங்களின் புகழ்பெற்ற உணவுகளைத்தான்... எனவே வீட்டிலேயே இருக்கும் காய்கறிகள் கொண்டு சுவையாக செய்திட, இதோ மோமோஸ் செய்முறை உங்களுக்கா..


ஆரோக்கியமான ராகி கஞ்சி
#millet உங்கள் குழந்தையின் உணவில் நீங்கள் இணைக்க வேண்டிய ஆரோக்கியமான தானியங்களில் ஒன்று ராகி ஆகும், இது பல நன்மைகள் இருப்பதால் இது ஒரு சூப்பர்-உணவு என்று அழைக்கப்படுகிறது. ராகி நார்ச்சத்து நிறைந்த மூலமாகவும், கொழுப்பின் அளவைக் குறைக்கவும் உதவுகிறது. - எடை கட்டுப்பாடு, நீரிழிவு நோய் மற்றும் உடலை குளிர்விக்க ராகி சிறந்த உணவு.எடை இழப்புக்கு உதவுகிறது - ராகியில் உள்ள இயற்கையான கொழுப்பு உள்ளடக்கம் மற்ற அனைத்து தானியங்களையும் விட குறைவாக உள்ளது.


குல்ஃபி மாம்பழம்
#bookவட இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற தெருக்கடை உணவு வகைகளில் ஒன்று தான் இந்த குல்ஃபி மாம்பழம்!! இந்த வெயில் காலத்தில் எளிதில் வீட்டில் செய்து சுவைத்திட - செய்முறை இதோ!!


ராகி எள் லட்டு
#immunity #bookராகியில் கால்சியம் நிறைந்துள்ளது .அதேபோல் வெல்லம் மற்றும் எள்ளில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது இது குழந்தைகளுக்கு சத்தான உணவாகும்.


சத்தான ராகி கொழுக்கட்டை
#Lockdown


சோள ரவை கேக்
#bookமிகவும் எளிமையான சத்தான பொருட்களை கொண்டு நான் புதிதாக முயற்சித்த செய்முறை இது.... வீகன் ஃப்ரெண்ட்லி... மாலை நேரத்தில் சூடான தேநீருடன் ஒரு துண்டு கேக் நல்ல காம்போ


ராகி பெப்பர் இடியாப்பம்
#பெப்பர்


அரிசி மாவு கேக் (ஸ்பாஞ் கேக்)
#book#அரிசிவகைஉணவுகள் #க்ளூட்டன்ஃப்ரீ#Glutenfreeஉடலுக்கு தீங்கு தரும் மைதாவை குழந்தைகள் விரும்பி உண்ணும் கேக்கிலிருந்து அகற்றிட அருமையான வழி.. அரிசி மாவு பயன்படுத்தி மிருதுவான ஃப்ளஃபி கேக் செய்யலாம்...


ராகி சப்பாத்தி (Finger Millet chapathi recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த ராகி மாவுடன் சிறிது கோதுமை மாவு சேர்த்து சப்பாத்தி செய்தேன். மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருந்தது.#made1


ஆனியன் பக்கோடா
#book


நெய் சாக்கோ பிஸ்கட் (nei choco biscuit recipe in Tamil)
#14th. #book


ராகி சப்பாத்தி (Ragi Chapathi recipe in tamil)
#milletராகி மாவில் செய்த சத்தான சப்பாத்தி..


சிமிலி உருண்டை /ராகி வேர்க்கடலை லட்டு (Simili urundai recipe in tamil)
#milletராகி வேர்க்கடலை லட்டு/ ராகி சிமிலி கால்சியத்தின் நல்ல மூலமாகவும், இரும்புச்சத்துக்கான சிறந்த மூலமாகவும் உள்ளது. இரத்த சோகை மற்றும் குறைந்த ஹீமோகுளோபின் அளவு ஆகியவற்றால் பாதிக்கப்படுபவர்கள் தினமும் 2-3 ராகி சிமிலி பந்துகளை எடுக்கலாம், ஏனெனில் இது நிலைமையை மேம்படுத்த உதவும். இது பாலூட்டலை அதிகரிக்க உதவுகிறது. படி வாரியான படங்களுடன் இந்த எளிதான செய்முறையைப் பின்பற்றி ராகி லட்டு அல்லது ராகி வேர்க்கடலை சிமிலி செய்வது எப்படி என்று இன்று நாம் கற்றுக்கொள்வோம். இந்த ஆரோக்கியமான சுவையான லட்டு வாரத்திற்கு இரண்டு முறையாவது உங்கள் குழந்தைகளுக்கு கொடுங்கள்.


தக்காளி தொக்கு
#book


ராகி சர்க்கரை#immunity
ராகியில் கால்சியமும் பொட்டாசியமும் நிறைந்துள்ளது. நாட்டுசக்கரை ரத்தத்தை சுத்திகரிக்கும்.


முருங்கைக் கீரை அடை (murungai keerai adai recipe in tamil)
#book


ராகி அல்வா
#milletராகி மிகவும் சத்தான ஆரோக்கியமான சிறுதானியம் ஆகும். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ணலாம்.


ரொமாலியன் ரொட்டி
#cookwithfriends#nazeemabanu


சுவையான புதினா சப்பாத்தி
#Flavourful - உடல் ஆரோகியத்துக்கேத்த புதினாவுடன் சேர்த்து செய்த மிகவும் ருசியான, மிருதுவான சப்பாத்தி..


#Np2 தேக்குவா
#npd1#thekuaபீகார் மாநிலத்தில் நடைபெறும் சத் பூஜையில் சூரிய பகவானுக்கு சமர்ப்பிக்கப்படும் ட்ரை ஸ்வீட் - தேக்குவா


ராகி தட்டுவடை
#book


ஆரோக்யமான அடை தோசை
#book#lockdownஇப்போது இருக்கும் லாக்டவுன் நேரத்தில் உடம்பு ஆரோக்கியமாகவும் அதிக எதிர்ப்பு சக்தியுடனும் இருப்பது மிகவும் அவசியமாகும். எனவே இன்றைக்கு குழந்தைகளுக்கு தெம்பாக அடை தோசை எப்படி செய்வது என்று பார்ப்போம்.


கோதுமை அல்வா
#கோதுமை#book


சேப்பங்கிழங்கு மோர்க் குழம்பு
#book


மீதமான சாம்பாரில் இருந்து மசாலா ரொட்டி(#leftover sambar)
#leftover சாம்பாரில் இருந்து செய்த ருசியான மற்றும் சத்தான மசாலா வெஜிடபிள் ரொட்டி.


பச்சைப் பருப்பு கிச்சடி
#book


உருளைக் கிழங்கு பட்டாணி புலாவ்
#goldenapron3 #book


Watermelon white rind poriyal
உணவுப் பொருட்களிலிருந்து எதையும் வீணாக்காதீர்கள்#Lockdown #book


நெல்லிக்காய் தயிர் பச்சடி
#book


காஜூ கட்லி
#book#lockdownஇன்றைக்கு மிகவும் சுவையான காஜூ கட்லி எப்படி செய்வது என்று பார்ப்போம். பேக்கரி கடைகள் அடைத்திருக்கும் இந்த லாக்டவுன் நேரத்தில் வீட்டிலேயே சில நிமிடங்களில் செய்யலாம்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12110734
கமெண்ட்