அக்கி மசாலா ரொட்டி

கர்நாடகா ஸ்பெஷல் ஆரோக்கியமான காலை உணவு. #karnataka
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்கலிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க
தேவையான உலர்ந்த பொரூட்கள் அனைத்தையும் ஒரு தட்டில் விரல்களால் ஒன்று சேர்த்து மெதுவாக சிறிது சிறிதாக நீர் சேர்த்து பிசைக. 1 மேஜைகரண்டி எண்ணையும் நீருடன் சேர்க்க. சாவ்ட் டோ (soft dough) செய்க. மூடி 30 நிமிடங்கள் ரெஸ்ட் செய்க.பின் சிறிய எலுமிச்சை பழ அளவு உருண்டைகள் செய்க. - 2
வாழை இலை மேல் அல்லது பார்சமெண்ட் பேப்பர், மேல் எண்ணை தடவி உருண்டைகளை கை விரல்களால் மெதுவாக தட்டுக. (படம்). ஸ்கிலேட் மேல் நேராகவும் தட்டலாம்.
மிதமான நெருப்பின் மேல் ஸ்கிலேட் மேல் எண்ணை தடவி தட்டின ரொட்டியை சேர்க்க. சுற்றிலும் எண்ணை ஊற்றி முடி வேகவைக்க. திருப்பி போடுக. 2 பக்கமும் பொன்னிறமாக வேண்டும். - 3
ருசிக்க. சட்னி, குருமா, அல்லது சாம்பாருடன் பறிமாறலாம்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

நேற்று சாதம் இன்று அக்கி மசாலா ரொட்டி(akki masala roti recipe in tamil)


முடக்கத்தான் கீரை கூட்டு


ஸ்டவ்ட் குடை மிளகாய்கள்


சீசி காளான் (HUNMMUS STUFFED CHEESY MUSHROOMS receip in tamil)


கொத்தமல்லி ரசம்


பிஸி பேலே பாத்


ஹம்மஸ் ஸ்டவ்ட் சீசி காளான் (Hummas stuffed cheese kaalaan recipe in tamil)


கேரட் கூட்டு


தட்டே இட்லி (தட்டு இட்லி) (Thattu idli recipe in tamil)


பீன்ஸ் ப்ரொக்கோலி பொறிச்ச கூட்டு


மினி சீஸ் குடை மிளகாய் பீட்ஸா


சுவை மிகுந்த கம்பு இட்லி


பட்டாணி சுண்டல். பட்டாணி கூட்டு


தேங்காய் போண்டா


நெய் பரோட்டா


தினை அரிசி பீட் ரூட் தோசை


கத்திரிக்காய் மசாலா பிரியானி


அம்ரிட்சாரி மல்டை லேயர்ட் ஆலு குல்சா


பருப்பு உருண்டை மோர் குழம்பு(paruppu urundai mor kulambu recipe in tamil)


பன்னீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)


பேலன்ஸ்ட் லஞ்ச் 2 (Balanced lunch 2 recipe in tamil)


அக்கி ரொட்டி


கொத்தமல்லி தயிர் பச்சடி, வெங்காய தயிர் பச்சடி


ஹம்மஸ்(hummus recipe in tamil)


உருளை டம்ப்லிங்


ஸ்டவ்ட் புடலை


கொத்தமல்லி விதை, கொத்தமல்லி தழை, இலை, துவையல்தனியா ரசம்


முட்டைகோஸ் கறியமுது (பொரியல்)


வேப்பம்பூ துவையல், இஞ்சி பூண்டு ரசம்


படுரா கூட ஹோட்டல் ஸ்டைல் உருளை கிழங்கு மசாலா

கமெண்ட் (4)