முடக்கத்தான் கீரை தோசை!

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327

# காலைஉணவுகள்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. பச்சரிசி - 1 கப்
  2. இட்லிஅரிசி - 1 கப்
  3. கடலைபருப்பு - 4 ஸ்பூன்
  4. வற்றல் - 6
  5. முடக்கத்தான் கீரை - 1 கட்டு
  6. பெருங்காயம் - 2 சிட்டிகை

சமையல் குறிப்புகள்

  1. 1

    இட்லிஅரிசி, பச்சரிசி, கடலைபருப்பு ஆகியவற்றை சுத்தம் செய்து 4 மணி நேரம் ஊறவைக்கவும்.

  2. 2

    பின்னர் அனைத்தயும் கிரைண்டரில் சேர்த்து அரைக்கவும்.பாதி அரைத்ததும் வற்றல்,சத்தம் செய்த முடக்கத்தான் கீரையும் சேர்த்து வழுவழுப்பாக அரைத்து கொள்ளவும்.

  3. 3

    நன்கு அரைத்ததும் பெருங்காயம், உப்பு சேர்த்து தோசையாக ஊற்றவும்.

  4. 4

    இதை புளிக்க வைக்க தேவையில்லை. கீரை சேர்ப்பதனால் உடனடியாக ஊற்றவும்.

  5. 5

    வாயு சம்மந்தபட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் அற்புதமான மருந்து 💊... சுவையும் மிக அருமையாக இருக்கும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327
அன்று

Similar Recipes