முடக்கத்தான் கீரை தோசை

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

#colours2 இது மூட்டுவலி, உடல்வலி, சளி சரிசெய்யக்கூடிய ஒரு மூலிகை.. இது சுவையும் நன்றாக இருக்கும் சத்துக்களும் அதிகம்...

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15நிமிடங்கள்
3பேர்கள்
  1. 2கப் தோசை மாவு
  2. 1கப் முடக்கத்தான் கீரை
  3. 1டேபிள் ஸ்பூன் மிளகு
  4. 1டேபிள் ஸ்பூன் சீரகம்
  5. 10சாம்பார் வெங்காயம்
  6. 8பல் பூண்டு
  7. 2ஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

15நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு மிளகு, சீரகம், வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்..

  2. 2

    வதங்கியதும் கழுவி சுத்தம் செய்து வைத்த முடக்கத்தான் கீரை சேர்த்து நன்றாக வதக்கவும்..

  3. 3

    கீரை நன்றாக வதங்கியதும் அதை மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைத்து மாவில் சேர்க்கவும்

  4. 4

    தோசைக் கல்லை சூடாக்கி அந்த மாவை தோசைகளாக சுட்டு எடுக்கவும்..

  5. 5

    இப்போது சுவையான சத்தான முடக்கத்தான் கீரை தோசை தயார்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes