தேவையான பொருட்கள்

3 பரிமாறுவது
  1. கேழ்வரகு மாவு 3 கப்
  2. தோசை மாவு 1/2 கப்
  3. உப்பு தேவைக்கேற்ப
  4. தக்காளி 4-5
  5. மிளகாய்த்தூள் 2 டீஸ்பூன்
  6. பூண்டு 5-6
  7. எண்ணெய் 3 டீஸ்பூன்
  8. கடுகு உளுந்து கறிவேப்பிலை
  9. மல்லித்தழை சிறிதளவு
  10. உப்பு தேவைக்கேற்ப
  11. பெருங்காயம் 1/4 டீஸ்பூன்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கேழ்வரகு மாவில் தோசை மாவு சேர்த்து உப்பு சேர்த்து தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும்

  2. 2

    சிறிது நேரம் கழித்து தோசையாக வார்க்கவும்

  3. 3

    தக்காளி சட்னி: கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்து கறிவேப்பிலை சேர்க்கவும்

  4. 4

    பூண்டு சேர்த்து தக்காளி பழம், பெருங்காயம் சேர்த்து மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.

  5. 5

    தக்காளி நன்றாக வெந்ததும் மல்லித்தழை தூவி அடுப்பை அணைக்கவும்.

  6. 6

    விருப்பப்பட்டால் மிக்ஸியில் அரைத்து ம் பரிமாறலாம்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
அன்று
Chennai

Similar Recipes