ராகி களி  #மகளிர்மட்டும்cookpad

Meera Natarajan
Meera Natarajan @cook_16949389
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. ராகி மாவு -2கிண்ணம்
  2. தண்ணீர்-4கிண்ணம்
  3. உப்பு - சிறு சிட்டிகை
  4. நல்லேண்ணய்/நெய் - 1கரண்டி

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு கரண்டி ராகி மாவுடண் தண்ணீர் சேர்த்து மாவு பதத்திற்கு கரைக்கவும்.மீதியுள்ள தண்ணீரை கொதிக்க விடவும்.பிறகு அதில் உப்பு சேர்த்து,கரைத்த மாவு சேர்த்து பிறகு வர மாவை தூவி விட்டு கிளறாமல் அப்படியே வேகவிடவும்.5-10நிமடம் களித்து கிளறவும்..சில நிமிடத்தில் உருண்டு வரும் பொழுது அடுப்பிலிருந்து இருக்கவும்.ஒரு தட்டில் நெய் அல்லது எண்ணெய் தடவி கிளறிய மாவை ஊற்றி,சிறு துண்டுகளாய் வெட்டி உருண்டை பிடிக்கவும.தயிர் வெங்காயம் மட்டும் மிளகாய் அல்லது பருப்பு துவையலுடன் பறிமாவும்.கொடை காலத்துக்கு உகந்த உணவு

  2. 2

  3. 3

  4. 4

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Meera Natarajan
Meera Natarajan @cook_16949389
அன்று

Similar Recipes

More Recommended Recipes