சமையல் குறிப்புகள்
- 1
வெந்தய கீரை ஐ நறுக்கி அலசி வைக்கவும்,பருப்பு உடன் 1 ஸ்பூன் எண்ணெய், சேர்த்து மஞ்சள் தூள், சேர்த்து வேகவிடவும், வெங்காயம், தக்காளி,ஆகியவற்றை நறுக்கி கொள்ளவும்
- 2
எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு,சீரகம், சேர்த்து வெடிக்க விடவும், பின் நறுக்கிய வரமிளகாய் மற்றும் வெங்காயம்,இடித்த பூண்டு, சேர்த்து வதக்கவும்
- 3
வெங்காயம் பூண்டு ஆகியவை பொன்னிறமானதும் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும் வேகவைத்த பருப்பை மத்தால் நன்கு மசித்து கொள்ளவும்
- 4
கல் உப்பு தேவையான அளவு மற்றும் சாம்பார் பொடி சேர்த்து தக்காளி கரையும் வரை வதக்கவும் பின் நறுக்கி அலசிய கீரை ஐ சேர்த்து நன்கு கிளறவும்
- 5
பின் கீரை சற்று வதங்கியதும் அதுவே தண்ணீர் விடும் ஊற்ற வேண்டாம் மூடி வைத்து அவ்வப்போது திறந்து கிளறி விடவும்
- 6
கீரை நன்கு வெந்ததும் மசித்த துவரம்பருப்பு உடன் சேர்த்து நன்கு கிளறவும்
- 7
பின் பத்து நிமிடம் வரை கொதிக்க வைத்து இறக்கவும் சுவையான ஆரோக்கியமான வெந்தய கீரை சாம்பார் ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முருங்கை காய் சாம்பார்


முள்ளங்கி சாம்பார்


புளிச்ச கீரை /கோங்குரா சட்னி


வெந்தய கீரை பருப்பு குழம்பு


உருளைக்கிழங்கு சாம்பார்


வல்லாரை கீரை பொரியல்


பூண்டு ரசம்


சிறு கீரை தேங்காய்பால் கூட்டு (Greens with coconut milk gravy)


சாம்பார் சாதம்


வெண் பூசணி சாம்பார்


பன்னீர் வெந்தய கீரை புர்ஜி


இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil)


பருப்பு கீரை


பாசிப்பருப்பு வெங்காய சாம்பார்


முடக்கத்தான் கீரை தோசை!


பருப்பில்லா சாம்பார் (உடனடி சாம்பார்)


வெங்காயத்தாள் சாம்பார் (spring onion sambar)


மணத்தக்காளி கீரை சூப்


பாலக் கிரேவி


வெந்தய கீரை பரோட்டா (Methi parota recipe in tamil)


மணத்தக்காளி கீரை பொரியல்


முருங்கைக்கீரை பொரியல்


வெந்தய கீரை கூட்டு


முருங்கை காய் சாம்பார்


முருங்கைக்காய் சாம்பார் (drumstic sambar)


வெந்தய கீரை வடை


மணத்தக்காளி கீரை பொரியல்


காராமணி சுரைக்காய் பருப்பு


*ஹெல்தி முருங்கை கீரை அடை*


கேரட் தொக்கு

கமெண்ட் (4)