ராகி கஞ்சி

Siva Sankari
Siva Sankari @cook_24188468
கோயம்புத்தூர்

#GA4 #week20#ragi ராகி கஞ்சி வளரும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவாக இருக்கும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. ராகி மாவு 2 டீஸ்பூன்
  2. சர்க்கரை 4 டீஸ்பூன்
  3. ஒரு சிட்டிகை உப்பு
  4. பால் ஒரு டம்ளர்
  5. தேவையானஅளவு தண்ணீர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ராகி மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும்

  2. 2

    ராகி கரைசலுடன் தேவையான அளவு சர்க்கரை ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து 10 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்

  3. 3

    ராகி கஞ்சியுடன் தேவையான அளவு காய்ச்சின பால் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்

  4. 4

    ஆரோக்கியமான மற்றும் கால்சியம் சத்து நிறைந்த ராகி கஞ்சி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Siva Sankari
Siva Sankari @cook_24188468
அன்று
கோயம்புத்தூர்

Similar Recipes