சமையல் குறிப்புகள்
- 1
ஒரு மிக்ஸிங் பவுலில் ராகி மாவை எடுத்துக்கொண்டு, ஒரு பின்ச் உப்பு சேர்த்து, சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து கெட்டி பதமாக பிசையவும்
- 2
ஒரு வாழை இலையில் தண்ணீர் தெளித்து, இதனை அடையாக தட்டவும்
- 3
தோசைக்கல்லை காய வைத்து வாழை இலையோடு தோசைக்கல்லின் மேல் கவிழ்த்து வைக்கவும்
- 4
பிறகு மெதுவாக இலையை எடுத்துவிட்டு சிறிது நல்லெண்ணெய் விட்டு இருபுறமும் திருப்பி திருப்பி அடையை வேகவிடவும்
- 5
இதற்கிடையில் வெல்லத்தை நன்கு தூளாக தட்டி எடுத்துக்கொள்ளவும்
- 6
இதனை மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விட்டு பிசுபிசுப்பு பதம் வரும் வரை வைத்து இறக்கவும்
- 7
வேர்கடலையை நன்கு தோல் எடுத்து சுத்தமாக எடுக்கவும்
- 8
வெந்த அடையை ஆற விட்டு சிறிய சிறிய துண்டுகளாக ஒரு பவுலில் எடுத்து கொள்ளவும். இதன் மேல் சூடான வெல்லப்பாகை ஊற்றவும்
- 9
தோல் நீக்கிய வறுத்த வேர்கடலையை மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்து எடுக்கவும்
- 10
இதனை அடை மீது தூவி விட்டு நன்கு கிளறி சாப்பிடவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கார்த்திகை தீப ராகி லட்டு (Ragi ladoo Recipe in Tamil)


ராகி எள் லட்டு


ராகி குலுக்கடை


ராகி புட்டு (Raagi puttu recipe in tamil)


இனிப்பு ஸ்டப்டு ராகி இடியாப்பம்


ராகி களி (Raagi kali recipe in tamil)


ராகி நிலக்கடலை லட்டு (raagi Nilakadalai laddu Recipe in Tamil)


ராகி ரொட்டி.


கேரளம் ராகி புட்டு ||(Kerala Ragi Puttu recipe in tamil)


ராகி அம்பலி(ragi ambeli)


சிமிலி உருண்டை /ராகி வேர்க்கடலை லட்டு (Simili urundai recipe in tamil)


கேழ்வரகு சிம்லி


#பாரம்பரிய முறையிலான ராகி அதிரசம்(கேழ்வரகு அதிரசம்)#anitha


ராகி வெல்ல தோசை (Raagi vella Dosai Recipe in Tamil)


ராகி குக்கீஸ்(ragi cookies recipes in tamil)


கிருஷ்ணகிரி ஸ்பெஷல் ராகி குலுக்கடை


ராகி மிளகு கொழுக்கட்டை


ராகி களி உருண்டை


ராகி களி


ராகி லட்டு (Ragi laddu)


ராகி தோசை


பொடித்த வேர்கடலை மிட்டாய்(peanut chikki recipe in tamil)


ராகி சப்பாத்தி/கேழ்வரகு சப்பாத்தி - 2 செய்முறை


ராகி முட்டே (Raagi mudde recipe in tamil)


ராகி அல்வா


மாம்பழ ராகி கும்பிலப்பம்


ராகி பால் கொழுக்கட்டை (Raagi paal kolukattai recipe in tamil)


ராகி ஹல்வா (Ragi Halwa Recipe in Tamil)


ராகி கார கொழுக்கட்டை


ராகி இனிப்பு களி (Raagi inippu kali recipe in tamil)

கமெண்ட்