எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
  1. 1 கப்ராகி மாவு
  2. 1/2 கப்முருங்கைக்கீரை
  3. 2வெங்காயம்
  4. 1பச்சை மிளகாய்
  5. 1 கப், தண்ணீர்
  6. தேவையான அளவுஉப்பு, எண்ணெய்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும். முருங்கை கீரையை சுத்தம் செய்து கொள்ளவும்

  2. 2

    அடுப்பில் தண்ணீரை கொதிக்க வைக்கவும்

  3. 3

    ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, உப்பு, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து கிளறவும்

  4. 4

    கிளறிய கலவையில் சூடான தண்ணீர் விட்டு நன்றாக கலந்து ஆற விடவும்

  5. 5

    அடுப்பில் தோசை கல்லை சூடு படுத்தி, கிளறிய மாவிலிருந்து ஒரு பெரிய உருண்டை எடுத்து பாலிதீன் கவர் அல்லது வாழை இலையில் அடையாக தட்டி கல்லில் போட்டு எண்ணெய் ஊற்றி சுட்டு எடுக்கவும்

  6. 6

    சுவையான ராகி அடை தயார். இதனை பூண்டு மிளகாய் சட்னியுடன் பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Swarna Latha
அன்று
I love cooking. Cooking is my passion 💞💞
மேலும் படிக்க

Similar Recipes