கொய்யாக்காய் சட்னி

Nisha Mukilan
Nisha Mukilan @cook_22477539
Dubai

#galatta
கொய்யா பழத்தில் “வைட்டமின் சி” சத்து அதிகம் இருக்கிறது. இந்த வைட்டமின் சி சக்தி நமது உடலில் சரியான அளவில் இருந்தால் மட்டுமே நமது உடலின் நோய் எதிர்ப்பு திறன் வலுவுடன் இருந்து, உடலை வெளியிலிருந்து தாக்க வரும் நோய் நுண்கிருமிகளை எதிர்த்து போராட முடிகிறது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

3 பரிமாறுவது
  1. 250 கிராம் கொய்யாக்காய்
  2. 2 பச்சை மிளகாய்
  3. 1 கப் மல்லி இலை
  4. 1/4டீஸ்பூன் வறுத்த சீரகம்
  5. 1 துண்டு இஞ்சி
  6. 2 பல் பூண்டு
  7. 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு
  8. தேவையானஅளவு உப்பு
  9. 1/2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  10. 1/4டீஸ்பூன் கடுகு
  11. 1/4டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  12. 1/4டீஸ்பூன் பெருங்காயம்
  13. 1 காய்ந்த மிளகாய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கொய்யாவை விதைகளை நீக்கி நறுக்கிக்கொள்ளவும்

  2. 2

    கொய்யா,மல்லி இலை, இஞ்சி,பூண்டு,வறுத்த சீரகம்,உப்பு,எலுமிச்சை சாறு - இவை அனைத்தும் நன்றாக அரைத்துக் கொள்ளவும்

  3. 3

    தேங்காய் எண்ணெய்,கடுகு,உளுத்தம் பருப்பு, காயம்,காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து அரைத்து வைத்த சட்னியுடன் சேர்க்கவும்

  4. 4

    கொய்யாக்காய் சட்னி தயார்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nisha Mukilan
Nisha Mukilan @cook_22477539
அன்று
Dubai

Similar Recipes