குய்க் தக்காளி சட்னி

Vijayalakshmi Velayutham
Vijayalakshmi Velayutham @cook_24991812
India

#photo 2 நிமிடம் போதும் இந்த சட்னி செய்ய

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

2 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 2 பழுத்த தக்காளி
  2. 10 பல் பூண்டு
  3. 4 காய்ந்தமிளகாய்
  4. உப்பு
  5. தண்ணீர்
  6. 3 ஸ்பூன் நல்லெண்ணெய்
  7. கடுகு
  8. 1/4 ஸ்பூன் பெ௫ங்காயத்தூள்
  9. 1 கொத்து கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

2 நிமிடம்
  1. 1

    மிக்சிஜாரில் தக்காளி பூண்டு தோலுடன் தேவையான அளவு உப்பு காய்ந்தமிளகாய் சேர்த்து மைய அரைத்து அடுப்பில் கடாய் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி காயவைத்து கடுகு பெ௫ங்காயத்தூள் கறிவேப்பிலை தாளித்து அரைத்த சட்னியை போட்டு கொதிக்கவிடாமல் இறக்கவும் குய்க்காக ரெடி தக்காளி (பச்ச)சட்னி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Vijayalakshmi Velayutham
அன்று
India
cook and Eat: tasty food and healthy food
மேலும் படிக்க

Similar Recipes