காராமணி மசாலா சேவை

காராமணி பற்றிய ஒரு சின்ன டிப்ஸ் :நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த உணவானது காராமணியில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. இவற்றை காலை, மாலை, இரவு என ஆகிய மூன்று நேரங்களிலும் எடுத்துக்கொள்வதால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.
சமையல் குறிப்புகள்
- 1
1.முதலில் காராமணியை வாணலியில் 2-3 நிமிடம் வறுக்க வேண்டும். பின் அதை 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
- 2
பின்னர் அந்த நீரை வடிகட்டி விட்டு, குக்கரில் நீரில் 5 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.
- 3
இது வெந்தவுடன் வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.
- 4
4 முதல் 5 கப் தண்ணீரை வேகவைத்து, அணில் அரிசி சேவையை ¼ டீஸ்பூன் உப்பு மற்றும் 1டீஸ்பூன் எண்ணெயுடன் சேர்க்கவும். சேவை சமைத்தவுடன் (அது மென்மையாகவும் இருக்கக்கூடாது), வெப்பத்தை அணைத்து, ஒரு வடிகட்டியில் ஊற்றி முழுமையாக வடிகட்டவும்.
- 5
பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு, ஜீரகம், உளுத்தம் பருப்பு, பெருங்காய தூள், சேர்க்க வேண்டும்.
- 6
பின்பு, வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன், மஞ்சள் தூள், மிளகாய் தூள், ஜீரக தூள், தனியா தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
- 7
நன்கு வதங்கிய பின்பு,வெப்பத்தை அணைத்து, இதில் வேகவைத்து வடிகட்டி வைக்கப்பட்ட காராமணி மற்றும் அணில் அரிசி சேவையை சேர்த்து கிளறி விட வேண்டும்.
- 8
இதை ஒரு தட்டில் போட்டு கொத்தமல்லி தூவி அலங்கரித்து சூடாக பரிமாறவும்.
சுவை மற்றும் ஆரோக்யமான காராமணி மசாலா சேவை தயார். - 9
குறிப்பு : விருப்ப பட்டால், அதில் தேங்காய் துருவலை சேர்த்து கொள்ளலாம்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முப்பருப்பு சேவை


சிவப்பு சின்ன காராமணி வத்தக் குழம்பு (Vathal Kulambu Recipe in Tamil)


காராமணி சுரைக்காய் பருப்பு


வெள்ளை காராமணி கிரேவி வித் சப்பாத்தி (Vellai kaaramani gravy with chappathi recipe in tamil)


கடலைபருப்பு சட்னி!


மசாலா வேர்க்கடலை (Masala verkadalai recipe in tamil)


வரமல்லி சட்னி!


கேரளா வெள்ளை காராமணி கறி/Kerala White Lobia Curry (Kaaraamani curry recipe in tamil)


கறி இட்லி


கோதுமை தக்காளி சேவை (Wheat tomato savai)


பூசணி விதை சாதம் (Poosani vithai satham recipe in tamil)


காராமணி பாசிப்பருப்பு கோதுமை ரவை பாயசம்


காராமணி பிரியாணி (Black eye bean biryani recipe in tamil)


காளான் மசாலா


முள்ளங்கி கீரை பொரியல்


காராமணி சாதம்


முருங்கைக்கீரை பெப்பர் மசாலா பணியாரம் (Drumstick leaves pepper masala paniyaaram)


சிகப்பு மிளகாய் சட்னி!


சேனைக்கிழங்கு மசாலா வறுவல் (Senai kizhangu fry)


மசாலா கடலை (masala chenna receip in tamil)


தக்காளி, காய்கறி மசாலா சேமியா (Tomato vegetable masala semiya)


எலுமிச்சை சேவை (Elumichai sevai recipe in tamil)


தேங்காய் சேவை


ரவா குளிபணியரம்


வறுத்த வேர்க்கடலை


கத்தரிக்காய் கொத்சு (Brinjal kothsu)


கொள்ளு ரசம்


புளி சேவை (Pulisevai recipe in tamil)


கோவக்காய் மசாலா கறி


*கேரட், காராமணி, தேங்காய், பொரியல்*

கமெண்ட்