க்விக் பொட்டேடோ பிங்கர்ஸ்

Sana's cookbook
Sana's cookbook @cook_2965450
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
நபர் : 1 பரிமாறுவது
  1. 1உருளைகிழங்கு
  2. உப்பு
  3. கேசீன் மிளகு
  4. மிளகு
  5. ஓரிகனோமற்றும் பேசில்
  6. சில்லி ப்ளேக்ஸ்
  7. 1 தேக்கரண்டி சமையல் எண்ணெய்
  8. கொத்தமல்லி தூவ

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    உருளை கிழங்கை மெல்லிய விரல்கள் நீளத்திற்கு நறுக்கவும்.

  2. 2

    அனைத்து உலர்ந்த சாமான்களையும் ஒரு அகன்ற பாத்திரத்தில் போட்டு அதில் நறுக்கிய உருளை கிழங்கையும் போடவும். எண்ணெய் சேர்த்து கைகளால் பிசறவும். 10 நிமிடங்கள் வைத்திருக்கவும்.

  3. 3

    ஒரு பேகிங் ட்ரேயில் அவற்றை வரிசையாக ஒன்றோடு ஒன்று ஒட்டாதவாறு அடுக்கவும். 900 வாட்ஸ் வெப்பத்தில் நான்கு நிமிடங்கள் பேக் செய்யவும்.

  4. 4

    பொட்டேடோ பிங்கர்ஸ் தயார். ருசிக்கவும்!

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sana's cookbook
Sana's cookbook @cook_2965450
அன்று
I am a passionate cook who is always interested in trying out new things in food ."People who love to eat are the best people in the world" , and I am one amongst them .
மேலும் படிக்க

Similar Recipes