தேவையான பொருட்கள்

45நிமிடங்கள்
4நபர்கள்
  1. 200கிராம் மைதா
  2. 3பொட்டேடோ
  3. 3வெங்காயம்
  4. சிறிதுகொத்தமல்லி
  5. 1ஸ்பூன் சில்லி ப்ளேக்ஸ்
  6. தேவையானஅளவு சீஸ்
  7. 1பேக் டொமேட்டோ சாஸ்
  8. தேவையான அளவுஉப்பு
  9. தேவையான அளவுஆயில்

சமையல் குறிப்புகள்

45நிமிடங்கள்
  1. 1

    மைதாவுடன் உப்பு, 1ஸ்பூன் ஆயில்

  2. 2

    சேர்த்து கலந்து தண்ணீர் ஊற்றி பிசையவும். இதை 10நிமிடம் ஊறவைக்கவும்.

  3. 3

    பத்து நிமிடம் கழித்து மாவை சிறு சிறு உருண்டையாக உருட்டி தேய்க்கவும். பிறகு அதை தவாவில் 1நிமிடம் பொட்டு எடுக்கவும்.

  4. 4

    கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி மசித்து கொள்ளவும்.

  5. 5

    ஒரு வாணலியில் 2ஸ்பூன் ஆயில் விட்டு நீள்வாக்கில் நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்க வேண்டும்.

  6. 6

    பிறகு மசித்த கிழங்கு, வதக்கிய வெங்காயம், கொத்தமல்லி, சில்லி ப்ளேக்ஸ் சேர்த்து ஒன்றாக மிக்ஸ் பண்ணவும்.

  7. 7

    இப்போது ரெடி பண்ணின சீட் எடுத்து அதில் டொமேட்டோ சாஸ் தடவவும். அதன் மேல் துருவிய சீசை தூவவும்.

  8. 8

    அடுத்து அதில் ரெடி பண்ணின கலவையை ஒரு பகுதியில் மட்டும் வைக்கவும்.

  9. 9

    அடுத்து அதை அப்படியே மடிக்கவும்.

  10. 10

    பிறகு தவாவை சூடு பண்ணி ஆயில் விட்டு இருபுறமும் போட்டு எடுக்கவும். நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123
அன்று

Similar Recipes