ஆட்டு ஈரல் மிளகு குழம்பு

சமையல் குறிப்புகள்
- 1
மசாலாவிற்கு தேவையான பொருட்களை தண்ணீர் சேர்த்து நன்கு மைய அரைத்து எடுக்கவும்
- 2
ஆட்டு ஈரலை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
- 3
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- 4
ஒரு குக்கரில் நல்லெண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 5
நன்கு வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- 6
பின்பு கருலேப்பில்லை, மிளகு சீரகத் தூள், பெருங் காயத்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
- 7
ஆட்டு ஈரலை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 8
பின்பு அரைத்த மசாலாவை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 9
நன்கு வதங்கியதும் சிறிது தண்ணீர் சேர்த்து கிளறி குக்கரை மூடி 10 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
- 10
விசில் அடங்கியதும் கொத்தமல்லி இலைகளை தூவி அலங்கரிக்கவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மட்டன் சூப் / வெள்ளாட்டக்கறி சூப்


சுட்ட கத்தரிக்காய் கோதுசு


மாசி கருவாடு தொக்கு


குஜராத்தி தாகி காதி


உருளைக்கிழங்கு ராஜ்மா குழம்பு


ஈரல் வறுவல்(liver fry recipe in tamil)


சுவையான ஆட்டு ஈரல் குழம்பு ரெசிபி


அரைத்து வைத்த மீன் குழம்பு


ஆட்டு ஈரல் வறுவல் (Aattu eeral varuval recipe in tamil)


ஈரல் வறுவல்(liver fry recipe in tamil)


ஈரல் கிரேவி (Eral gravy recipe in tamil)


ஆட்டு ஈரல் சூப் (Aattu earal soup recipe in tamil)


ஈரல் மிளகு வறுவல் (Mutton liver pepper fry reipe in tamil)


ஆட்டு மூளை மிளகு கிரேவி


மட்டன் ஈரல் கிரேவி (Mutton eeral gravy recipe in tamil)


தேங்காய் சேவை


ரோட்டு கடை ஸ்டைல் ஈரல் சுவரொட்டி தொக்கு(Eeral suvarotti thokku recipe in tamil)


ஈரல் மிளகு தொக்கு (eeral milagu thokku recipe in Tamil)


ஈரல் மிளகு வறுவல் (Eeral Milagu Varuval Recipe in Tamil)


ஈரல் மிளகு வறுவல்


முருங்கைக்காய் பொரியல்


ஈரல் மிளகு வருவல்(liver pepper fry recipe in tamil)


மஸ்ரூம் மசாலா/ காளான் மசாலா


புடலங்காய் முருங்கைகாய் சாம்பார்


ஆட்டு ஈரல் குலம்பு


ஈரல் குழம்பு (Eeral kulambu recipe in tamil)


ஈரல் வருவல் (Eeral varuval recipe in tamil)


மட்டன் மிளகு குழம்பு!


ஈரல் பெப்பர் ஃப்ரை(pepper liver fry recipe in tamil)


பச்சை பட்டாணி உருளைக்கிழங்கு மசால் (Pachai pattani urulai kilangu masal- Recipe in Tamil)

கமெண்ட்