ரோட்டுக்கடை காளான் மசாலா

#vattaram #week9
கோயம்புத்தூர் மாவட்டத்துக்கு பிரபலமான ரோட்டு கடை காளான் மசாலா அட்டகாசமான சுவையில் செய்முறை பகிர்ந்துள்ளார்.
சமையல் குறிப்புகள்
- 1
காளான் மற்றும் முட்டை கோசை கழுவி தண்ணீர் வடித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் காளான் பொறிக்க குறிப்பிட்டுள்ள மசாலாக்கள் மற்றும் மைதா மாவு, சோள மாவு அனைத்தையும் சேர்த்து கலக்கவும். இதில் நறுக்கி வைத்துள்ள காளான் மற்றும் முட்டைகோஸ் சேர்த்து கைகளால் நன்கு பிசையவும் சிறிதும் தண்ணீர் சேர்க்கக் கூடாது. இதனை 15 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
- 2
கடாயில் எண்ணெயை சூடு செய்து இதில் காளான் மசாலாவை சேர்த்து பக்கோடா போல பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
- 3
வெங்காயம் தக்காளி மற்றும் மல்லி புதினா இலைகளை அரைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் இஞ்சி பூண்டு விழுது மற்றும் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கிக் கொள்ளவும். பிறகு இதில் மிளகாய் தூள், கரம் மசாலா, கசூரி மேத்தி, மட்டன் மசாலா மற்றும் உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கி தண்ணீர் சேர்க்கவும். மிதமான தீயில் அடுப்பை வைக்கவும். சோளமாவு கரைசலை சேர்க்கவும். தண்ணீர் ஓரங்களில் லேசாக கொதிவரும் நிலையில் அடுப்பை அணைக்கவும். தண்ணீர் நன்கு கொதிக்கக் கூடாது.
- 4
ஒரு பிளேட் காளான் தயாரிக்க. ஒரு கடாயை சூடு செய்து அதில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சீரகம் கறிவேப்பிலை நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி இதில் 4 குழிக்கரண்டி தயாரித்து வைத்துள்ள மசாலா தண்ணீரை சேர்க்கவும். இதில் பொரித்த பக்கோடாவை உதிர்த்து சேர்த்து நன்கு கிளறி தண்ணீர் வற்றி மசாலா திரண்டு வரும் நிலையில் அடுப்பை அணைக்கவும்.
- 5
இதனை ஒரு தட்டில் வைத்து அதன் மேல் நறுக்கிய வெங்காயம் மற்றும் மல்லி இலை கள் உடைத்த பானிபூரி களை சேர்த்து பரிமாறினால் சுவையாக இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ரோட்டுக்கடை காளான் மசாலா


ரோட்டுக்கடை காளான் மசாலா


ரோட்டுக்கடை காளான்(roadside kalan recipe in tamil)


குக்கர் காளான் பிரியாணி


காளான் 65


காளான் கிரேவி(roadside kalan recipe in tamil)


ரோட்டுக்கடை காளான்


காளான் 65(mushroom 65 recipe in tamil)


காளான் சுக்கா


ரோட்டு கடை காளான் மசாலா


பள்ளிபாளையம் காளான்


மஸ்ரூம் டின்னர் ரோல்(mushroom dinner roll recipe in tamil)


காளான் பிரியாணி


ரோட்டுக்கடை காளான் மசாலா (Road kadai kaalaan masala Recipe in tamil)


ஆலு பரோட்டா


பட்டாணி காளான் குழம்பு


மசாலா பூரி (masala poori recipe in tamil)


ரோட் சைட் காளான் மசாலா


ரோட்டுக்கடை காளான் பிரை(roadside mushroom fry recipe in tamil)


காளான் கிரேவி (Kaalaan gravy recipe in tamil)


காளான் பிரை(mushroom fry recipe in tamil)


ரோட்டு கடை காளான் ✨(road side kalan recipe in tamil)


வெஜிடபிள் சமோசா (Vegetable samosa recipe in tamil)


காளான் மசாலா தோசை (Mushroom Masala Dosa) (Kaalaan masala dosai recipe in tamil)


காளான் மசாலா(mushroom masala recipe in tamil)


ஒயிட் பானி பூரி (White paani poori recipe in tamil)


காளான் 65


கரூர் ஸ்பெஷல் காளான்


ஸ்டப்டு மிளகாய் பஜ்ஜி(stuffed chilli bajji recipe in tami)


காளான் பள்ளிபாளையம் ஃபிரை (Mushroom Pallipalayam fry)

கமெண்ட் (4)