வெங்காய தொக்கு

Chitra Kumar
Chitra Kumar @cook_16899134

கண்ணீர் சிந்தும் வெங்காயத்தை இப்போது விற்கும் விலைவாசியில் பார்த்துப் பார்த்துச் சமைக்கிறோம் இருந்தாலும் அம்மா உங்களுக்கு பதமா செய்முறை போடுறோம் வெங்காயம் இல்லாத உணவே நம் தமிழக சமையலே கிடையாது ஒரு வெங்காயமும் ஒரு கொஞ்சம் பழைய சோறு இருந்தாலே போதும் ஒருநாள் வாழ்க்கை பலருக்கு போய்விடும் வெங்காயம் இஞ்சி பூண்டு சேர்த்த தொக்கு மிகவும் சுவையாக இருக்கும் ஒரு மாதத்திற்கு கெட்டுப்போகாது சிலர் கை போக்குவதற்கு கெட்டுப்போன பிரிட்ஜில் வைத்து பயன்படுத்துங்கள்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5 பரிமாறுவது
  1. அரை கிலோசின்ன வெங்காயம்
  2. 100 கிராம்பூண்டு
  3. 50 கிராம்இஞ்சி
  4. 50 கிராம்மிளகாய்த்தூள்
  5. 100கிராம்புளி
  6. தேவையான அளவுஉப்பு
  7. 100நல்லெண்ணெய்
  8. ஒரு ஸ்பூன்பெருங்காயத் தூள்
  9. ஒரு ஸ்பூன்வறுத்த வெந்தயப் பொடி கடுகு இரண்டு ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

  1. 1

    வெங்காயத்தை தோல் உரித்து அதை மிக்ஸியில் ஒரு சுற்றுச் சுற்றி அரைக்கவும்

  2. 2

    இஞ்சி பூண்டையும் புளியையும்அதேபோல் அரைக்கவும்

  3. 3

    கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் விட்டு கடுகு போட்டு பொரிந்ததும் அதில் முதலில் அரைத்த வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும் வதங்கியதும் இஞ்சி பூண்டு சேர்க்கவும் மிளகாய்த்தூள் பெருங்காயத்தூள் உப்பு சேர்த்து நன்கு வேகவிடவும் தண்ணீர் சேர்க்க தேவையில்லை எண்ணெயிலேயே வேக வேண்டும் வெங்காய கலவை வெந்து எண்ணெய் பிரியும் வரை குறைந்த தீயில் வேகவிட வேண்டும்

  4. 4

    இந்த வெங்காய தொக்கு இட்லி தோசை சாதத்தில் பிரட்டி கொண்டும் சாப்பிடலாம் ஒரு மாதம் வரை கெட்டுப் போகாது கை பக்குவம் முக்கியம்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Chitra Kumar
Chitra Kumar @cook_16899134
அன்று

Similar Recipes