எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

3 பரிமாறுவது
  1. 1 கப் கோதுமை மாவு
  2. 3/4 கப் துருவிய கேரட்
  3. 3/4 கப் பால்
  4. 1/2 கப் நாட்டு சர்க்கரை
  5. 1/4 கப் தேங்காய் எண்ணெய்
  6. 1டீ ஸ்பூன் பேக்கிங் பவுடர்
  7. 1/2டீ ஸ்பூன் பட்டை பொடி
  8. 1/4டீ ஸ்பூன் பேக்கிங் சோடா
  9. 1/4டீ ஸ்பூன் வெண்ணிலா எஸ்ஸ்ஸென்ஸ்
  10. 1/4 கப் நுட்ஸ்

சமையல் குறிப்புகள்

  1. 1

    நாட்டு சர்க்கரை, பால், எண்ணெய், வண்ணில்லா எஸ்ஸ்ஸென்ஸ் சேர்த்து கட்டி இல்லாமல் கலந்து கொள்ளவும்

  2. 2

    கோதுமை மாவு, பேக்கிங் பவுடர், பட்டை பொடி, பேக்கிங் சோடா சேர்த்து சலித்து கொள்ளவும்

  3. 3

    பின்பு சர்க்கரை கலவை, மாவு கலவையுடன், நுட்ஸ் சேர்த்து கலந்து கொள்ளவும், ஒரு திசையில் கலந்து கொள்ளவும்

  4. 4

    மாவு கலவை தண்ணியாக இல்லாமல், மிகவும் கட்டியாக இல்லாமல் பார்த்து கொள்ளவும்

  5. 5

    ஒரு கேக் பாத்திரம் எடுத்து அதுல் வெண்ணை தடவி, மாவை தூவி கொள்ளவும்

  6. 6

    ஒரு கடாய் வைத்து அதை 10 நிமிடம் சூடாக்கவும் அதில் ஒரு ஸ்டாண்ட் வைத்து 60 நிமிடம் குறைந்த தீயில் மூடி வேக வைக்கவும்

  7. 7

    பின்பு சூடு ஆறியதும் அதை ப்ளட் மாத்தவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

MARIA GILDA MOL
MARIA GILDA MOL @gildakidson
அன்று

Similar Recipes