எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 minutes
2 பரிமாறுவது
  1. 200 கிராம்மேகி
  2. 3முட்டை
  3. 1வெங்காயம்
  4. 1தக்காளி
  5. 1பச்சை மிளகாய்
  6. 1 ஸ்பூன்கடலைப்பருப்பு
  7. சிறிதளவுகறிவேப்பிலை
  8. தேவையான அளவுஉப்பு
  9. 1/2 ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  10. 1/4 ஸ்பூன்மஞ்சள் தூள்
  11. 1 ஸ்பூன்மிளகு தூள்
  12. 3 பாக்கெட்மேகி மசாலா
  13. தேவையான அளவுதண்ணீர்
  14. சிறிதளவுகொத்தமல்லி
  15. 2 மேசைக்கரண்டிஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 minutes
  1. 1

    வானலில் தண்ணீர் ஊற்றி 1 ஸ்பூன் எண்ணெய் விடவும். 1 ஸ்பூன் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் மேகி உடைத்து போட்டு வேக வைத்து தண்ணீர் இல்லாமல் வடிகட்டி தனியாக எடுத்து வைக்கவும்.

  2. 2

    பின்னர் வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடலைப்பருப்பு போட்டு தாளித்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். மஞ்சள் தூள், உப்பு, மேகி மசாலா தூள்களை சேர்த்து நன்றாக எண்ணெய் விட்டு வரும் வரை வதக்கவும். பின்னர் முட்டை உடைத்து ஊற்றி உப்பு, மிளகு தூள் சேர்த்து வதக்கவும்.

  3. 3

    முட்டை சிறிது வெந்ததும் வேக வைத்த மேகி நூடுல்ஸ் சேர்த்து மெதுவாக கிளறி விடவும். பின்னர் சிறிது மிளகு தூள், கொத்தமல்லி சேர்த்து கிளறி இறக்கவும். சுவையான நூடுல்ஸ் தயார். நன்றி

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
அன்று

Similar Recipes