பட்டர் நாண் (butter naan recipe in tamil)

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

பட்டர் நாண் (butter naan recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
4 பேருக்கு
  1. 500கிராம் மைதா
  2. 1ஸ்பூன் டிரை ஈஸ்ட்
  3. 1ஸ்பூன் சர்க்கரை
  4. 1ஸ்பூன் உப்பு
  5. தேவையான அளவுவெதுவெதுப்பான தண்ணீர்
  6. தேவையான அளவுவெண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    முதலில் ஒரு கிண்ணத்தில் ஈஸ்ட், சர்க்கரை இரண்டையும் சேர்த்து அதில் வெதுவெதுப்பான தண்ணீரை சேர்த்து10நிமிடம் அப்படியே விடவும்..

  2. 2

    ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு அதில் ஈஸ்ட் கலந்த தண்ணீரை ஊற்றி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து கொள்ளவும்

  3. 3

    பிசைந்த மாவை மூடி 1 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்

  4. 4

    அது இரு மடங்காக பொங்கி இருக்கும்.. அதனை நன்றாக பிசைந்து நீள வாக்கில் உருண்டைகளாக உருட்டி அதை நீளமாக தேய்த்து கொள்ளவும்

  5. 5

    தேய்த்த நாணை தோசைக்கல்லில் போட்டு பட்டர் தடவி நன்கு சுட்டு எடுக்கவும்...

  6. 6

    இதை பட்டர் சிக்கனோடு சாப்பிட்டால் அருமையாக இருக்கும்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes