கம கமன்னு காளான் கிரேவி (mushroom gravy recipe in tamil)

Mispa Rani @cook_20136737
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி,வெங்காயத்தை சிறியதாக வெட்டி போட்டு வதக்கவும்.
- 2
பட்டை, ஏலக்காய், கிராம்பு, சோம்பு ஆகியவற்றை இலேசாக வறுத்து, இஞ்சி பூண்டுடன் அரைத்து, வெங்காயத்துடன் சேர்த்து வதக்கவும்.
- 3
அதன்பிறகு வெட்டிய தக்காளி சேர்த்து வதக்கவும். காளானை நன்கு கழுவி அதனுடன் சேர்த்து வதக்கி மசாலா பொருட்களை சேர்த்து மூடி வைத்து வேக வைக்கவும்.
- 4
இப்பொழுது குடை மிளகாய் சேர்த்து 2நிமிடம் கிளறி விட்டு, மல்லி இலையை தூவி விட்டு இறக்கவும்.
- 5
இப்பொழுது சூடாக கமகமன்னு காளான் கிரேவி தயார். இட்லி, தோசை, சப்பாத்தி கூட சாப்பிட்டால் அருமையாக இருக்கும். சாப்பிட்டுத்தான் பாருங்களேன்.
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes
-
-
காளான் கிரேவி (Mushroom gravy recipe in Tamil)
#GA4#Week13#Mushroomகறி குழம்பு சுவையில் காளான் வைத்து கிரேவி செய்துள்ளேன்.எனது கணவருக்காக. Sharmila Suresh -
-
-
-
காளான் முந்திரி கிரேவி (Kaalaan munthiri gravy recipe in tamil)
எங்கள் குடும்பத்தின் பிடித்தமான உணவு! சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி அனைத்திர்க்கும் ஏற்ற சைடு டிஷ். #skvweek2 Priya Kumaravel -
காளான் கிரேவி(mushroom gravy recipe in tamil)
சப்பாத்தி பூரி ரொட்டி நான் ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் சைவ பிரியர்களுக்கு கறி குழம்பின் சுவையை மிஞ்சும் வகையில் ஒரு அருமையான கிரேவி Sudharani // OS KITCHEN -
-
காளான் பிரியாணி🍄(mushroom biryani recipe in tamil)
#made1மிகவும் புரத சத்து நிறைந்த ஒரே உணவு காளான். ஏராளமாக 60% புரதசத்து இருக்கிறது. ஆகையால் வாரம் ஒரு முறை காளான் சமைத்து சாப்பிட்டால் உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்✨. RASHMA SALMAN -
-
காளான் குழம்பு (Mushroom gravy recipe in tamil)
செட்டி நாடு ஸ்பெஷல் காளான் குழம்பானது சாதம், சப்பாத்தி போன்ற எல்லா உணவுக்கும் பொருத்தமாக, மிகவும் சுவையாக இருக்கும்.#Wt3 Renukabala -
-
காளான் கசூரி மேத்தி கிரேவி (Mushroom kasuri methi gravy recipe in tamil)
கசூரி மேத்தி என்பது காய்ந்த வெந்தய இலைகள் தான். இது எல்லா வடஇந்திய உணவிலும் சேர்க்கிறார்கள். இந்த கசூரி மேத்தி சேர்ப்பதால் கிரேவி மிகவும் சுவையாக இருக்கும். நான் காளானில் கசூரி மேத்தி மற்றும் தேங்காய் பால் சேர்த்து வித்யாசமாக முயற்சித்தேன். இது ஒரு செமி கிரேவி.மிகவும் சுவையாக இருந்தது.#GA4 #Week4 Renukabala -
செட்டிநாடு காளான் பெப்பர் கிரேவி(chettinadu pepper mushroom gravy recipe in tamil)
#Week4 #mushroomgravy Anus Cooking -
-
-
-
காளான் கிரேவி & சப்பாத்தி
மிகவும் சத்து நிறைந்த உணவு.புரோட்டின் நிறைந்த ரெசிபி. சுவையான ஆரோக்கியமான வெஜிடபிள் Shanthi -
-
-
-
காளான் கிரேவி (Kaalaan gravy Recipe in Tamil)
#nutrient2பி வைட்டமின் புரதம் மினரல் ஆன்டிஆக்சிடன்ட் நிறைந்தது காளான். உணவில் சேர்த்துக்கொள்ள உடம்புக்கு மிகவும் நல்லது. Soundari Rathinavel -
-
-
காளான் குழம்பு(mushroom gravy recipe in tamil)
#ed3மிகவும் எளிமையான ரெசிபி காளான் பிடிக்காதவர்களுக்கும் அதை சாப்பிட்டால் காளான் பிடித்து விடும் Shabnam Sulthana -
-
-
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11449928
கமெண்ட்