வெண்டைக்காய் பைட்ஸ்

சமையல் குறிப்புகள்
- 1
வெண்டைக்காய் தண்ணீரில் நன்கு கழுவி சுத்தம் செய்து ஈரம் இல்லாமல் துடைத்து வைக்கவும். பிறகு அதை ஓரளவு பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.இதை ஒரு பவுலில் சேர்த்து மஞ்சள் தூள், உப்பு, மிளகாய்தூள், கரமசாலா, சாட் மசாலா, சீரகத்தூள் சேர்த்து நன்றாக கிளறி வைத்து கொள்ளவும்.
- 2
பிறகு மைதா மாவு 1 மேசைக்கரண்டி, சோளமாவு சேர்த்து நன்கு கிளறி விடவும். ஒரு பவுலில் மைதா மாவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் கலந்து வைக்கவும்.
- 3
பிரெட் கரம்ஸ் செய்வதற்கு: 5 பிரெட் துண்டுகள் மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்து கொள்ளவும். பிறகு அதை வானலில் போட்டு 5 நிமிடம் வதக்கி எடுக்கவும்.
- 4
பிறகு ஒவ்வொரு வெண்டைக்காய் துண்டுகளை மைதா மாவு பேஸ்ட்டில் முக்கி பிறகு பிரெட் கரம்ஸ்ல் பிரட்டி தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்து கொள்ளவும்.இதை பிரிட்ஜில் 10 நிமிடம் வைத்து எடுத்து கொள்ளவும்.
- 5
வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அடுப்பை குறைந்த தீயில் வைத்து ஒவ்வொரு துண்டுகளாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து கொள்ளவும். சுவையான வெண்டைக்காய் பைட்ஸ் தயார். நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
க்ரிஸ்பி வெண்டைக்காய் ஃப்ரை (Crispy vendaikkaai fry recipe in tamil)
#deepfryவெண்டைக்காயில் சோடியம் பொட்டாசியம் விட்டமின் ஏ சி டி பி6 கால்சியம் அயன் மெக்னீசியம் ஆகியவை நிறைந்துள்ளது. இந்த கிரிஸ்பி வெண்டைக்காயை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் jassi Aarif -
-
கிரிஸ்பி வெண்டைக்காய் பிரை (Crispy vendaikkaai fry Recipe in Tamil)
Crispy bindi kurkuri #book #nutrient2 Renukabala -
-
-
-
-
-
-
-
-
-
மிருதுவான ஓக்ரா(வெண்டைக்காய்) செய்முறையை | மிருதுவான பிந்தி | பிந்தி பாப்கார்ன்
#veganஇந்த செய்முறையை ஒரு புதிய அளவுக்கு பாப்கார்னை எடுத்துக்கொள்கிறது, ஏனென்றால்% u2019 கள் இது போலவே மென்மையாகும். நீங்கள் ஒரு சிற்றுண்டாக அல்லது ரெட்டி அல்லது பராதாவுக்கு ஒரு பக்க டிஷ் போல இருக்கலாம். அது ஆரோக்கியமானது என்பதைக் கவனியுங்கள். Darshan Sanjay -
வெண்டைக்காய் பக்கோடா
#goldenapron3#book #Nutrient 1வெங்காயம் இல்லாத பக்கோடா என்றால் அது வெண்டைக்காய் தான். Hema Sengottuvelu -
-
வாழைக்காய் சீசி க்யூப்ஸ்
#bananaவாழைக்காயை பயன்படுத்தி ஹோட்டல் சுவையில் ஒரு அருமையான சீசி க்யூப்ஸ் தயாரிக்கும் முறையை பகிர்ந்து உள்ளேன். இதை செய்து பாருங்கள் யாரும் வாழைக்காயில் செய்தது என்று கண்டுபிடிக்கவே மாட்டார்கள். மிகவும் சுவையாக இருக்கும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Asma Parveen -
-
ஏர்ஃப்ரைடு பின்டி குர்குரே (Air fried bhindhi kurkure Recipe in Tamil)
#goldenapron3 #bhindi Gomathi Dinesh -
-
-
-
-
-
கமெண்ட்