சமையல் குறிப்புகள்
- 1
அரிசியையும் கேழ்வரகை யும் ஒன்றாக சேர்த்து நன்றாகக் கழுவி 3 மணி நேரம் ஊறவைக்கவும்
- 2
உளுந்தை நன்கு கழுவி வெந்தயம் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்
- 3
உளுந்தை வெந்தயத்துடன் சேர்த்து முதலில் மிக்ஸியில் அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்
- 4
அரிசி கேழ்வரகை இரண்டாவதாக அரைத்துக்கொண்டு அதையும் உளுந்து மாவுடன் சேர்த்துக் கொள்ளவும்
- 5
தூள் உப்பு சேர்த்து கையால் நன்றாக கலக்கி கொள்ளவும். 6 மணி நேரம் புளிக்க விடவும்
- 6
பிறகு இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் இட்லி தட்டில் மாவை ஊற்றி 15 நிமிடங்கள் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.
- 7
சத்தான மென்மையான ராகி இட்லி ரெடி. சட்னி அல்லது சாம்பாருடன் சாப்பிட சுவையாக இருக்கும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கேழ்வரகு இட்லி


ராகி இட்லி
#இட்லி


காய்கறி இட்லி
#book #goldenapron3


கம்பு இட்லி
#golden apron3


கம்பு இட்லி
#இட்லி


சாப்டான இட்லி
#everyday1


கப் இட்லி
#இட்லி


காஞ்சிபுரம் இட்லி#vattaram. Week 2


கேப்பை(ராகி) இட்லி (Raagi idli recipe in tamil)
#book


பச்சை பயறு இட்லி (Pachchai payaru idli Recipe in Tamil)
#nutrient1#book


ராகி இட்லி (Raagi Idli Recipe in Tamil)
#ebook


ராகி தோசை


கேழ்வரகு இட்லி (Kelvaraku idli recipe in tamil)
#steam கேழ்வரகு உண்பதை வழக்கமாக வைத்துக் கொண்டால் உடல் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும்.. நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு இது அருமருந்து..


ராகி இட்லி
# book


சாப்டான இட்லி
#combo1#idly


இட்லி
#combo1


இட்லி
#COLOURS3


இட்லி
#vattaram


இட்லி
#வட்டாரம் 10


கருப்பட்டி இட்லி
#book #இட்லிவகைகள்


கேழ்வரகு இட்லி!
#காலை உணவுகள்


சாப்ட்டான இட்லி
#GA4#week8#steamed இட்லிக்கு 2 கப் அரிசி எடுத்துக் கொண்டால் ஒன்றரை கப் உளுந்து சேர்த்து அரைத்தால் இட்லி நன்கு சாஃப்டாக இருக்கும்


கோதுமை இட்லி
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி


குதிரை வாலி இட்லி (Kuthiraivaali idli recipe in tamil)
எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் பிடித்த சிறு தானிய உணவுகளில் ஒன்று.)#evening 3


இட்லி
#combo1


பலதானிய தோசை(Multigrain Dosa recipe in Tamil)
#milletகம்பு, கேழ்வரகு,சோளம் மக்காச்சோளம்,உளுந்து,அரிசி கொண்டு செய்யப்படும் தோசை ஆகும். பல தானியங்களைக் கொண்டு செய்யப்படுவதால் தோசை மாவில் பல சத்துக்கள் அடங்கியுள்ளன.


ராகி பெசரெட்
#Everyday3


மல்டிக்ரேயின் தோசை (multi grain dosa recipe in tamil)
#book


ராகி இட்லி(rava idli recipe in tamil)
Diet for diabetes #choosetocook


பீட்ரூட் இட்லி (Beetroot idli Recipe in Tamil)
#nutrient3#bookபீட்ரூட்டில் பைபர் அயன் விட்டமின் b9 மெக்னீசியம் பொட்டாசியம் விட்டமின் சி ஆகிய சத்துக்கள் உள்ளது

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11746781
கமெண்ட்