சமையல் குறிப்புகள்
- 1
ஒரு மிக்ஸி ஜாரில் தக்காளி இஞ்சி பச்சை மிளகாய் ஆகியவை நைஸாக அரைத்துக் கொள்ளவும்
- 2
ஒரு பாத்திரத்தில் அரைத்த தக்காளி விழுது வெள்ள ரவை ராகி மாவு அரிசி மாவு சீரகம் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு தண்ணீர் பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்
- 3
இப்பொழுது தோசை தவாவில் எண்ணை துடைத்து தவா காய்ந்த பிறகு சிறிது பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள் சேர்த்து இதன்மேல் கரைத்து வைத்துள்ள மாவை ஓரத்திலிருந்து ஊற்றி வரவும்
- 4
ஒருபுறம் வெந்தபிறகு எண்ணெய் ஊற்றி மறுபுறம் திருப்பி போட்டு நன்கு வேகவிட்டு எடுக்கவும் இப்பொழுது அருமையான தக்காளி ராகி ரவா ரோஸ்ட் தயார்😋😋😋
- 5
இதனை தக்காளி தொக்கு உடன் பரிமாறவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

டொமேட்டோ வீட் ரவா ரோஸ்ட்
#goldenapron3#book


#book வெங்காய ராகி பக்கோடா


ராகி ரவா தோசை (Raagi rava dosai recipe in tamil)
#millet


ராகி ரவா தோசை
#GA4 #WEEK25


ஆனியன் ஸ்டப்டு ராகி சப்பாத்தி
#millet


மைசூர் போண்டா
#கர்நாடக உணவுகள்


ராகி தோசையுடன் காரசாரமான தக்காளி சட்னி (Raagi Dosa & Thakkali Chutni Recipe in Tamil)
#இரவுஉணவு#myfirstrecipeஇன்றைக்கு நாம் குழந்தைகளுக்கு சத்தான சுவையான ஒரு இரவு உணவை தயார் செய்ய போகிறோம். ராகி மிகவும் சத்தான தானியம். பண்டைய காலங்களில் ராகி கூல், கலி நம் தாத்தா, பாட்டி சாப்பிடுவதை கண்டிருப்போம். அந்த ராகியை வைத்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம். இது எனது முதல் இரவுஉணவு ரெசிபியாகும்.


(மிஞ்சும் சாதத்தில்)உடனடி ரைஸ் பால்ஸ் சில்லி
#goldenapron3#book


ரவா தோசை
#GA4 #week25


ரவா தேன் குழல்


ஸ்பெஷல்(பட்டர்) ரவா ரோஸ்ட்,கெட்டி சட்னி/ rava roast recipe in ta
#vattaramரவா தோசையில் என்ன ஸ்பெஷல் என்றால், ரவா தோசை முழுக்க பட்டர் தடவி நல்லா மொறு மொறு-னு செய்றாங்க. திருச்சியில், "ஆதிகுடி காபி கிளப்" என்ற ஹோட்டல் 90 வருட பழமையானது. இந்த ஹோட்டலில், நெய் ரவா பொங்கல், சாம்பார் வடை,நெய் தோசை என எல்லாமே ஸ்பெஷல் தான்.மேலும், இந்த ஹோட்டலின் ஸ்பெஷலே 'ஸ்பெஷல் ரவா ரோஸ்ட் 'தான்.


தயிர் வடை
#GA4Week25


கேரட் ஆனியன் ரவா ரோஸ்ட் 🥕🌰/suji
#carrot #goldenapron3 #book.இந்த செய்முறை படி ரவா தோசை செய்தால் மிகவும் ருசியாகவும், மொறுமொறுவென்று இருக்கும். மேலும் ஹோட்டல் ரவா தோசையை விட மிக அதிக சுவையாக இருக்கும்.இதற்காக ஹோட்டல் சென்று ரவா தோசை தேட வேண்டியது இல்லை.டிப்ஸ்: 1.ரவை , அரிசி மாவை விட பாதிப்பங்கு மைதா சேர்க்கவேண்டும்.2.ரவை, அரிசிமாவு மற்றும் மைதா மாவை வாணலியில் நன்கு சூடேற்றி வறுத்து கொண்டால் தண்ணீர் விட்டு கரைக்கும் போது மிக எளிதாக கட்டியே கட்டாமல் கரைந்துவிடும். பச்சை வாசமும் இருக்காது.3.வறுத்த மூன்று மாவையும் மிக்ஸியில் நன்கு ஒட்டிக் கொண்டால் தோசை ஊற்றும்போது மொறுமொறுப்பாக வரும்.4.மேலும் தோசை ஊற்றும் பொழுது அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்துக்கொண்டால் ஹோட்டலில் சுடுவது போல்போல் ஆங்காங்கே ஓட்டை உடன் வரும்.5.ஒரு சிட்டிகை சோடா மாவு சேர்த்துக் கொண்டால் தோசை சிவக்க வரும்.6.முந்திரிப்பருப்பு சேர்த்துக்கொண்டால் இன்னும் ரிச்சாக இருக்கும்.7.நெய் சேர்த்து கொண்டால் மொறு மொறுப்பு அதிகமாவது இல்லாமல் வாசமாகவும் சுவை கூடுதல் ஆகவும் இறுக்கும்.8. கூடுதலான அளவில் மாவை வறுத்து அரைத்து வைத்துக் கொண்டால், எப்போது வேண்டுமானாலும் இந்த கலவையை ஊறவைத்து, தோசை ஊற்றி கொள்ளலாம்.


டிபன் தக்காளி குழம்பு (Tiffen thakkali kulambu recipe in tamil)
# Ga4#week 7#tomato


ராகி ரவா பன்னீர் தோசை
#breakfastஎந்த மாவும் இல்லாத சமயத்தில் இந்த மாதிரி செய்து கொள்ளலாம்.


கர்நாடகா உடனடி ரவா தோசை
ரவா தோசை செய்வது மிகவும் எளிது மிகவும் சுவையானது #karnataka


Opos Tomato Brinjal Gothsu தக்காளி கத்திரிக்காய் கொத்ஸூ
OPOS MAGICPOT உபயோகித்து செய்தததுபத்து நிமிடத்தில் செய்துவிடலாம்


தக்காளி குழம்பு
#everyday2


கொண்டக்கடலை கிரேவி (Kondakadalai gravy recipe in tamil)
#GA4#week 6#chick peas


வல்லாரைக் கீரை ஆம்லெட் (Vallaarai Keerai Omelette)
#GA4#Week2#Omelette with Spinachவல்லாரைக் கீரை சாப்பிட்டால் ஞாபக சக்தி அதிகமாகும் .நமது உடலில் நரம்புகளை பலப்படுத்தும் மூளை மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட உதவும் .அதனால் கீரை சாப்பிடாத குழந்தைகளுக்கு இந்த மாதிரி முட்டையில் சேர்த்து ஆம்லெட் ஆகக் கொடுக்கலாம்.


தக்காளி சட்னி
#GA4#week4


ரவா ஊத்தப்பம் (Rava Uthappam) #chefdeena


ராகி ரவா உப்புமா(ragi rava upma recipe in tamil)
#made1


ராகி அடை தோசை
#nutrient1 அரிசி சமைத்து உண்பதற்கு முன்பாக ராகிய பிரதான உணவாக இருந்தது. ராகி களி, கஞ்சி ,அந்த வகையில் ராகி அடை தோசை.


ஒயிட் க்ரிஸ்பி பணியாரம் வித் கோக்கனட் சட்னி
#goldenapron3கோடை விடுமுறையில் இருக்கும் குழந்தைகளுக்கு பணியாரம் மிக பிடித்த ஸ்நாக்ஸ்.ஈவ்னிங் ஸ்னாக்ஸ் வைட் கிரிஸ்பி பணியாரம் வித் தேங்காய் சட்னிரெசிபியை உங்கள் வீட்டில் செய்து சுவைத்துப் பாருங்கள்.


சென்னா மேகி மிளகு பொங்கல்
#breakfast


மசாலாப் பூரி வித் சென்னா #chefdeena
#GA4#week9 ஆரோக்கியமான அடிக்கடி ஆசைப்படும் ஒன்று.....


ரவா புட்டிங் கேக்
#GA4 #week4ரவை வைத்து செய்யக்கூடிய மிகவும் சுவையான பேக்கரி சுவையில் புட்டிங் கேக் செய்முறை பார்க்கலாம்


குக்கும்பர் லெஸி
#goldenapron3


குதிரைவாலி தக்காளி சாதம்
#immunity#book

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11745971
கமெண்ட்