சுட்ட கத்திரிக்காய் சட்னி

Natchiyar Sivasailam @cook_20161045
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும்.
- 2
புளியை ஊற வைத்து ஒரு கப் தண்ணீரில் கரைத்து வைக்கவும்.
- 3
கத்தரிக்காயை அடுப்பில் நன்கு சுட்டு ஆற வைக்கவும்.
- 4
கத்தரிக்காய் ஆறியதும் தோலை நீக்கவும்.
- 5
கீரை மத்தால் சுட்ட கத்திரிக்காயை நன்கு மசிக்கவும்.
- 6
கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய வெங்காயம் பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 7
வெங்காயம் வதங்கியதும் மசித்து வைத்துள்ள சுட்ட கத்திரிக்காயை சேர்க்கவும்.
- 8
உப்பு, மஞ்சள் பொடி, புளிக் கரைசல், தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும்.
- 9
நன்கு கொதித்ததும் இறக்கவும். கொத்தமல்லி இலை தூவிப் பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கத்தரிக்காய் சட்னி
#சட்னிமற்றும்டிப்ஸ்கத்தரிக்காய் கொத்சு செய்ய நேரமில்லாத காலை வேளையில் மிகவும் சுலபமாக செய்யலாம். சுவை அருமை. காரத்திற்கேற்ப மிளகாய் வத்தல் அளவைக் கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம். இட்லி, தோசை, சாதத்திற்கு சுவையாக இருக்கிறது.


வாழைக்காய் புட்டு
#book


பீன்ஸ் பருப்பு உசிலி (beans paruppu usli recipe in tamil)
#book


பிரவுன் சட்னி
#சட்னி & டிப்ஸ்எங்கள் வீட்டுக் குட்டீஸ்களுக்கு மிகவும் பிடித்தமான சட்னி பிரவுன் சட்னி. இட்லியும் பிரவுன் சட்னியும் கொடுத்தால் ஒரு இட்லி அதிகமாகவே சாப்பிடுவார்கள். இட்லி, தோசை , சப்பாத்தி, தயிர் சாதம், லெமன் சாதம், மாங்காய் சாதம் எல்லாவற்றுக்கும் பிரவுன் சட்னி சூப்பரா இருக்கும். பிரயாணங்களின் போது கொண்டு செல்ல மிகவும் ஏற்றது.


சிலிண்டர் (சிவப்பு மிளகாய்) சட்னி
#சட்னி மற்றும் டிப்ஸ்சிவப்பு மிளகாய் பயன் படுத்தி அரைத்த சட்னி. சிலிண்டர் (சிவப்பு) நிறத்தில் இருப்பதால் தோழியின் குழந்தை சிலிண்டர் சட்னி என்று சொல்ல இந்த சட்னிக்கு அதுவே பெயராகி விட்டது.


மிளகுக் குழம்பு
#goldenapron3Pepper


நெல்லிக்காய் தயிர் பச்சடி
#book


பச்சைப் பருப்பு கிச்சடி
#book


சேப்பங்கிழங்கு மோர்க் குழம்பு
#book


த்ரீ இன் ஒன் சுரைக்காய் அடை
#breakfastசுரைக்காயை பலர் விரும்ப மாட்டார்கள். அதே சுரைக்காயை சேர்த்து அடை செய்து தரும் போது விரும்பி உண்பார்கள். செய்து பாருங்கள். அரிசி, பருப்பு வகைகள், சுரைக்காய், வெங்காயம், கறிவேப்பிலை என கார்போஹைட்ரேட், புரோட்டின்கள், விட்டமின்கள் நிறைந்த ஒரு முழுமையான பிரேக்ஃபாஸ்டை குடும்பத்தினருக்கு அளித்து மகிழுங்கள்.


சொதிக்குழம்பு
#தேங்காய்சம்பந்தப்பட்டசெய்முறைதிருநெல்வேலி புகழ் சொதிக்குழம்பு. எங்களது திருமணங்கள் பெண் வீட்டில் தான் நடைபெறும். மூன்று நாட்கள் திருமணக் கொண்டாட்டம் தொடரும். முதல் நாள் மாப்பிள்ளை அழைப்பு தொடங்கி திருமணத்திற்கு மறுநாள் காலை பலகாரப் பந்தி என்ற காலை விருந்து வரை பெண் வீட்டார் விருந்து அளிப்பார்கள். திருமணத்திற்கு மறுநாள் மதிய விருந்து மறுவீட்டுச் சாப்பாடு என்று மாப்பிள்ளை வீட்டார் அளிப்பார்கள். அந்த விருந்தில் தவறாமல் சொதிக்குழம்பு இடம் பெறும்.


நெல்லிக்காய் சாதம்
#3#குக்பேட்ல்என்முதல்ரெசிபி


#சட்னி&டிப்ஸ்
வெங்காய சட்னி இது மிகவும் சுவையான சட்னி,எங்கள் வீட்டு குட்டீஸ்க்கு ரொம்ப பிடித்த சட்னி.


தக்காளி தொக்கு
#book


மோர்க் குழம்பு
#goldenapron#curd


நெல்லை புளியில்லாக் கறி
#book


ஆனியன் பக்கோடா
#book


கத்திரிக்காய் சட்னி
#சட்னி


கறிவேப்பிலை குழம்பு
#மதிய உணவுகறிவேப்பிலையை சமையலில் சேர்க்கும் போது அதைப் பொதுவாக யாரும் சாப்பிடுவது கிடையாது. அதனால் கறிவேப்பிலை குழம்பு செய்து சாப்பிடும் பொழுது கறிவேப்பிலையின் சத்துக்கள் முழுமையாக நமக்கு கிடைக்கும். மிகவும் சுவையான, சத்தான குழம்பு.


வேர்க்கடலை சட்னி...
சபானா அஸ்மி....Ashmi s kitchen!!!#book 1 ஆண்டு விழா சமையல் புத்தக சவால்.....


கத்தரிக்காய் கொத்சு (Kathirikkaai kothsu recipe in tamil)
#book


கத்திரிக்காய், முருங்கைக்காய் சாம்பார்
#GA4#Week25#drumstrick


கத்தரிக்காய் கொத்சு
#combo4


பருப்பு குழம்பு
#book


முருங்கைக் கீரை அடை (murungai keerai adai recipe in tamil)
#book


கலவை காய்கறி சட்னி
ஆரோக்கியமான கலப்பு காய்கறிகள் சட்னி இட்லி, தோசைக்கும் ஏற்றது


பருப்பு சாதம் (Paruppu Satham Recipe in Tamil)
#ebook


பீட்ரூட் பணியாரம்
#goldenapron3#appe


நெல்லிக்காய் தொக்கு
#goldenapron3#pickle


காஞ்சிபுரம் இட்லி
#காலைஉணவுகள்பட்டுக்குப் பெயர் போன காஞ்சிபுரம் இட்லிக்கும் பெயர் போனது தான். காஞ்சிபுரம் இட்லி மிகவும் புகழ் பெற்ற உணவு. வரதராஜப் பெருமாளுக்கு நைவேத்தியமாகப் படைக்கப்மடுவது. நாம் வழக்கமாகச் செய்யும் இட்லியைப் போலல்லாமல் காஞ்சிபுரம் இட்லியின் செய்முறையும் சேர்க்கும் பொருட்களும் மாறுபடும். காஞ்சிபுரம் இட்லி பெரிய குடலைகளில் மந்தார இலைகள் வைத்து செய்யப் படும். ஒரு இட்லி இரண்டு கிலோ எடை கூட இருக்கும். நாம் வீட்டில் செய்யும் போது சிறிய டம்ளர்கள் அல்லது திட்டங்களில் செய்யலாம்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11828332
கமெண்ட்