முடக்கத்தான் புதினா வரகரிசி இட்லி மற்றும் கேரட் வரகரிசி இட்லி

Gomathi Dinesh @cook_19806205
சமையல் குறிப்புகள்
- 1
வரகரிசி மற்றும் உளுந்து மற்றும் வெந்தயம் சேர்த்து 4 மணி நேரம் ஊற வைத்த தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து தேவையான அளவு உப்பு சேர்த்து 8மணி நேரம் ஊற வைக்கவும்
- 2
கடாயில் 1 தேக்கரண்டியளவு எண்ணெய் விட்டு புதினா மற்றும் முடக்கத்தான் கீரை சேர்த்து 1/2 தேக்கரண்டியளவு உப்பு சேர்த்து வதக்கி அரைத்து பாதி அளவு மாவுடன் சேர்த்து கலந்து இட்லி தட்டில் ஊற்றி வேகவைத்து எடுக்கவும்.
- 3
இட்லி தட்டில் கேரட்டை சிறு துண்டுகளாக நறுக்கி 10நிமிடங்கள் வேகவைத்து அரைத்து மீதி பாதி மாவுடன் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து இட்லி தட்டில் ஊற்றி வேகவைத்து எடுக்கவும்
- 4
ஆரோக்கியமான சுவையான முடக்கத்தான் புதினா வரகரிசி இட்லி மற்றும் கேரட் வரகரிசி இட்லி தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முடக்கத்தான் இட்லி..
இட்லி


முடக்கத்தான் கீரை தோசை
இதை அடிக்கடி நாம் உண்டுவந்தால் நோய் எதிர்ப்பு சக்தியையும் மற்றும் வயிறு சம்பந்தமான உள்ள அனைத்து பிரச்சினைகளையும் இது நீக்கும் #immunity


முடக்கத்தான் கீரை தோசை (Mudakkathaan keerai dosai recipe in tamil)
#leaf


தலைப்பு : முடக்கத்தான் தோசை


முடக்கத்தான் கீரை தோசை (Mudakkathaan keerai dosai recipe in tamil)


வரகரிசி உப்புமா
#goldenapron3#week25#breakfast


முடக்கத்தான் கீரை தோசை!
# காலைஉணவுகள்


ரவா தோசை
#goldenapron3


தக்காளி புதினா சட்னி
#goldenapron3#week23


முடக்கத்தான் கீரை இட்லி பொடி (Mudakkathaan keerai idli podi reci
#leafமுடக்கத்தான் கீரை மூட்டுவலிக்கு சிறந்த மருந்து


முடக்கத்தான் கீரை சிப்ஸ் மற்றும் பக்கோடா (Mudakkathaan keerai chips and pakoda recipe in tamil)
#leafமுடக்கத்தான் கீரையை வைத்து வித்தியாசமாக சிப்ஸ் மற்றும் பக்கோடா செய்துள்ளேன்.


இனிப்பு இட்லி
#goldenapron3


வரகு இட்லி
#India


முடக்கத்தான் கீரை தோசை (Mudakkathaan keerai dosai recipe in tami
#jan2


சீஸ் கார்ன் முடக்கத்தான் தோசை
#கீரைவகைசமையல்கள்


புதினா சாதம்
#goldenapron3#week13#book#lockdown


புதினா துவையல்
#goldenapron3 week7


புதினா சிக்கன்
#goldenapron3


புதினா புலாவ் (Mint pulav)
#goldenapron3 #book


கேரட் சட்னி


வரகரிசி மசாலா இட்லி #book #goldenapron3
கோல்டன் ஆப்ரான் போட்டியில் இந்த வாரம் நான் கண்டுபிடித்த வார்த்தை ஹெல்தி மற்றும் ஜிரா ஹரி உபயோகப்படுத்தி இந்த வரகரிசி மசாலா இட்லியை செய்திருக்கிறோம்.மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான இந்த வரகரிசி மசாலா இட்லி எப்படி செய்யலாம் பார்க்கலாம் வாங்க. #goldenapron3


முடக்கத்தான் கீரை தோசை
#colours2 இது மூட்டுவலி, உடல்வலி, சளி சரிசெய்யக்கூடிய ஒரு மூலிகை.. இது சுவையும் நன்றாக இருக்கும் சத்துக்களும் அதிகம்...


கேரட் கேக்
#carrot#goldenapron3#book


முடக்கத்தான் வெஜ் ஊத்தப்பம்
#breakfastrecipiகாலை உணவு என்பது மிகவும் அத்தியாவசியமானது அதிலும் நம் காலை எடுத்துக் கொள்ளக் கூடிய உணவு எல்லா வகை சத்துக்களும் நிறைந்ததாக இருந்தால் மற்ற வேலை உணவு எப்படி இருந்தாலும் சமன் செய்து கொள்ளும் அவ்வகையில் கை கால் மூட்டு வலிகளை போக்கக்கூடிய முடக்கத்தான் உடன் காய்கறிகள் சேர்த்து ஒரு ஊத்தப்பம் தயாரித்தால் கண்டிப்பாக மிக ஹெல்தியான காலை உணவாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை அதனால் முடக்கத்தான் ஊத்தாப்பத்தை பகிர்கின்றேன்


முடக்கத்தான் கீரைதோசை (Mudakkaththaan keerai dosai recipe in tamil)
#GA4#WEEK15#Herbalமுடக்கு வாதம் வராமல் தடுக்கும் முடக்கத்தான் கீரை #GA4#WEEK15#Herbal


முடக்கத்தான் பணியாரம்
#dindigulfoodiegirl


ராகி கேரட் இட்லி
#குழந்தைகள்டிபன்ரெசிபி


முடக்கத்தான் பிரெட் ஊத்தாப்பம் (mudakathan bread uthappam recipe in tamil)
#goldenapron3#book


முடக்கத்தான் தோசை(mudakkathan dosai recipe in tamil)
முடக்கத்தான் கீரை உடம்பிற்கு மிகவும் நல்லது மூட்டுவலி உள்ளவர்களுக்கும் மிகவும் நல்லது வாரம் ஒரு முறை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்


முடக்கத்தான் கீரை தோசை
#ebook

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11865545
கமெண்ட்