ராகி கேரட் இட்லி

Janani Vijayakumar
Janani Vijayakumar @cook_16635476

#குழந்தைகள்டிபன்ரெசிபி

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

2 பரிமாறுவது
  1. 1 கப்ராகி மாவு
  2. 1/2 கப் உளு்தம்பருப்பு
  3. 1/4 கப் ரவை
  4. 1 கேரட்
  5. உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    2 மணி நேரம் உளுத்தம்பருப்பு ஊற வைத்து அரைத்து எடுக்கவும்

  2. 2

    ராகி மாவுடன் ரவை மற்றும் அரைத்து உளுத்தம்புப்பு சேர்த்து கலந்து 4 மணி நேரம் கழித்து உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்

  3. 3

    கேரட் ஐ துருவி கொள்ளவும்

  4. 4

    இட்லி தட்டில் சிறிது மாவு உற்றி பின்பு துருவிய கேரட் சேர்த்து அதன் மேல் மாவு ஊற்றி வேக விடவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Janani Vijayakumar
Janani Vijayakumar @cook_16635476
அன்று

Similar Recipes