சமையல் குறிப்புகள்
- 1
கேரட்டை கிரேட்டர் வைத்து துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு கேக் செய்யும் பேனில் நெய் தடவி அதன் மேல் மைதா மாவு சேர்த்து எல்லா பக்கத்திலும் படும் படி தடவி கொள்ளவும். இப்படி செய்தால் கேக் பேனில் ஒட்டாமல் இருக்கும்.
- 2
ஒரு பவுலில் பால், சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து விடவும். இதில் எண்ணெய் அல்லது வெண்ணெய் சேர்த்து நன்கு விஸ்க் வைத்து அடித்து கொள்ளவும்.பிறகு துருவிய கேரட்டை இதில் சேர்த்து கிளறி விடவும்.
- 3
பிறகு மைதா மாவு, பேக்கிங் பவுடர், சோடா உப்பு, வெண்ணிலா எசன்ஸ், உப்பு இவற்றை சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.இதில் பாதாம், முந்திரி பருப்பு சிறிதாக நறுக்கி சேர்த்து கிளறி கொள்ளவும்.
- 4
பின்னர் இந்த கலவையை கேக் பேனில் ஊற்றி இதன் மேல் சிறிதளவு பாதாம், முந்திரி பருப்பு கிரேட்டர் வைத்து துருவி சேர்த்து கொள்ளவும்.
- 5
ஓவனை 180 டிகிரி செல்சியஸ் ப்ரீஹூட் செய்து வைக்கவும். பிறகு பேனை ஓவனில் வைத்து 45 நிமிடம் கழித்து வெளியே எடுத்து கொள்ளவும்.ஒரு கத்தியால் கேக்கின் நடுவில் லேசாக குத்தி பார்க்கவும். கேக் கத்தியில் ஒட்டாமல் வந்தால் கேக் தயாராகி விட்டது.
- 6
பிறகு கேக் நன்கு சூடு ஆறிய பின்னர் இதனை ஒரு தட்டில் திருப்பி போட்டு எடுத்து கொள்ளவும். பிறகு தேவையான வடிவத்தில் கட் செய்து சாப்பிடவும். அருமையான கேரட் கேக் தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கேரட் கேக் (Carrot Cake Recipe in Tamil)


ஹனி கேக் (honey cake recipe in tamil)


சீதா பழம் கேக் (Seetha pazham cake recipe in tamil)


செஸ் போர்டு குக்கீஸ்


மைதா பவுல் கேக் (Maida cake recipe in tamil)


கேரட் போளா


சாக்லேட் லாவா கேக் (Chocolate Lava Cake)


பவுண்ட் கேக் (bound cake recipe in Tamil)


கேரட் புட்டிங்


கடாயில் கேக்/ கோதுமை மாவு கேக்


சாக்கோ சிப் கப் கேக்(choco chip cupcake recipe in tamil)


மாயிஸ்ட் முட்டையில்லாத கேரட் கேக்


கேரட் கப் கேக் (Carrot Cup Cake Recipe in Tamil)


பட்டர் குக்கீஸ்(butter cookies Recipe in Tamil)


கேரட் காபி பாதாமி கேக்


கேரட் ஹல்வா


சாக்லேட் லாவா கேக்


கேரட் கேக் (carrot cake recipe in tamil)


ரவா புட்டிங் கேக்


வெண்ணிலா கேக்


சாக்லேட் கப் கேக்(Chocolate cup cake recipe in Tamil)


#carrot#book கேரட் ஹனி கேக்


ஜீப்ரா கேக்


பிஸ்கட் பவுல் கேக்


கேரட் சேமியா பாயசம்


கேரட் போளி(ஒப்பிட்டு)


வாழைப்பழ மஃபின்(banana muffin recipe in tamil)


வால்நட் பனானா மஃபின் (Walnut banana Muffin Recipe in Tamil)


கேரட் பஜ்ஜி


கேரட் நட்ஸ் புட்டிங்

கமெண்ட்