எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  1. கேரட் 1
  2. தக்காளி 2
  3. சின்ன வெங்காயம் 5
  4. மிளகாய் வற்றல் 5
  5. உப்பு தேவையான அளவு
  6. எண்ணெய் தேவையான அளவு
  7. கடுகு 1 தேக்கரண்டியளவு
  8. உளுந்தம் பருப்பு 1 தேக்கரண்டியளவு
  9. கறிவேப்பிலை சிறிது

சமையல் குறிப்புகள்

  1. 1

    கேரட் நன்றாக சலித்து வைத்துக் கொள்ளவும்

  2. 2

    வாணலியில் எண்ணெய் விட்டு கேரட் தக்காளி வெங்காயம் மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கவும்

  3. 3

    ஆறியதும் உப்பு சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்

  4. 4

    வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை தாளித்து அரைத்த விழுதை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்

  5. 5

    சூடாக பரிமாறவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kamala Shankari
Kamala Shankari @cook_17239307
அன்று

Similar Recipes