உருளை கிழக்கு மசாலா போண்டா /Leftover Potato Masala Bonda

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

#கோல்டன் அப்ரோன்3

உருளை கிழங்கு போண்டா.காலையில் ஸ்டஃப்டு இட்லிக்கு செய்த உருளை கிழங்கு மசாலாவை வைத்து செய்தேன் .leftover மசாலாவை வைத்து போண்டா செய்தேன் .அருமையான போண்டா .

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30Mins
2 பரிமாறுவது
  1. லெப்ட் ஓவர் உருளை கிழங்கு மசாலா 1 கப்
  2. கடலை மாவு 3 டேபிள் ஸ்பூன்
  3. ஆயில் 1/2 கப்
  4. அரிசி மாவு 1 டேபிள் ஸ்பூன்
  5. உப்பு
  6. மிளகாய் தூள் 1 டீஸ்பூன்
  7. பெருங்காயம் சிறிது
  8. தண்ணீர்

சமையல் குறிப்புகள்

30Mins
  1. 1

    காலையில் செய்த ஸ்டஃப்டு இட்லிக்கு மீதம் ஆன உருளை கிழக்கு மசாலா 7 உருண்டை செய்து வைக்கவும்.ஒரு கிண்ணத்தில் கடலை மாவு 3 டேபிள் ஸ்பூன்,அரிசி மாவு 1 டேபிள் ஸ்பூன்,மிளகாய் தூள் 1 டீஸ்பூன்,உப்பு பெருங்காயம் எடுத்து வைக்கவும்.

  2. 2

    அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்து வைக்கவும்.ஆயில் 1/2 கப் கடாயில் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.

  3. 3

    உருளை கிழங்கு மசாலா உருண்டைகளை கரைத்த மாவில் சேர்த்து எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும். சுவையான உருளை கிழங்கு போண்டா ரெடி.சுவையோ அருமை.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes