மசாலா பிரை இட்லி

#இட்லி #book
மசாலா பிரை இட்லி குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸ் டிபனுக்கு ஏற்றது பெரியவர்களும் அலுவலகத்திற்கு லன்ச் பாக்ஸ் டிபனாக எடுத்துச் செல்லலாம். இதை நீங்கள் செய்து கொடுத்தால் உங்கள் குழந்தைகளின் நடுவில் நீங்கள் மாஸ் அம்மாவாக தெரிவீர்கள். மிகவும் சுவையான டிபன்.
சமையல் குறிப்புகள்
- 1
மினி இட்லி ப்ளேட்டில் 30 குட்டி இட்லிகளை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.(பிளேட்டில் எண்ணெய் தடவி ஸ்பூனில் மாவு எடுத்து ஊற்ற அழகாக ஒரே மாதிரி வரும்.
- 2
கடாயில் 3 ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து பட்டை கிராம்பு பிரிஞ்சி இலை சேர்க்கவும்.பிறகு பொடியாக அரிந்த வெங்காயத்தை சேர்க்கவும் பிறகு இஞ்சி பூண்டு விழுதை சேர்க்கவும் அதன் பிறகு பொடியாக அரிந்த தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். எண்ணெயில் நன்கு வதங்கிய பின் வரமிளகாய் தூள் 1 ஸ்பூன் தனியா தூள் அரை ஸ்பூன் கரம் மசாலா தூள் கால் ஸ்பூன் மஞ்சள் தூள் கால் ஸ்பூன் உபபு சேர்த்து வதக்கவும். இதனுடன் தேங்காய் கசகசா சேர்த்து அரைத்த விழுதை கொஞ்சம் தண்ணீர் கலந்து எல்லாவற்றையும் 5நிமிடம் கொதிக்க விடவும்.
- 3
- 4
மசாலாக்கள் உடன் இட்லியைச் சேர்த்து5 நிமிடம் மிதமான சூட்டில் மூடி வைக்கவும்.கொத்தமல்லி கருவேப்பிலை சேர்த்து இறக்கவும். தட்டில் சுட சுட வைத்து பரிமாறவும். லஞ்ச் பாக்ஸ் டிபன் ரெடி.நெய் சேர்த்தால் மேலும் சுவையாக இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பொடி இட்லி பிரை


ஸ்டப்ஃடு ஆலு இட்லி


மசாலா டீ


சிம்பிள் வெஜிடபிள் பிரியாணி


முருங்கைக்காய் கூட்டு


கொத்தமல்லி புலாவ் (Kothamalli pulao recipe in tamil)


Stuffed Masala idly /ஸ் டுப்ட் மசாலா இட்லி


இட்லி சில்லி ப்ரை


பன்னீர் பட்டர் மசாலா


குச்சி கிழங்கு இட்லி ஃப்ரை


மினி மசாலா இட்லி


தவா பிரை இட்லி (Tawa fry idly)


ஸ்டப்ஃடு இட்லி


பன்னீர் பட்டர் மசாலா


பருப்பு மினி இட்லி


பன்னீர் பட்டர் டிக்கா (paneer butter tikka)


இட்லி பக்கோடா


சேனைக்கிழங்கு மசாலா வறுவல் (Senai kizhangu fry)


எக் பிரியாணி நூடுல்ஸ்


உருளை கிழங்கு குருமா🥔/potato/


செட்டிநாட்டு வடகறி (Chettinadu vadakari recipe in tamil)


ஹோட்டல் ஸ்டெயில் சன்னா மசாலா


கேரட் லாவா இட்லி


சைதாப்பேட்டை வடகறி


காரசாரமான குர்குரே இட்லி.


ஸ்பான்ஜி இட்லி மற்றும் சாம்பார்


மினி பொடி இட்லி


{இட்லி மட்டன் கறிக்குழம்பு}


மசாலா உருளைக்கிழங்கு இட்லி


மினி மசால் இட்லி (Mini Masal Idly recipe in tamil)

கமெண்ட்