தால் தக்டா/ Dhal Takda

# lockdown
மசூர் பருப்பு உபயோகித்து செய்யும் தால் தக்டா வட இந்தியாவில் மிகவும் பிரபலம் . அதை நான் நம் துவரம்பருப்பில் செய்துள்ளேன் . சுவை மாறாமல் அதே சுவையில் இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் துவரம்பருப்பு 5 விசில் விட்டு மையாக வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
கடாயில் நெய் சேர்த்து,சீரகம்,நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய இஞ்சி, கருவேப்பிலை கொத்தமல்லி இலை சேர்த்து தாளித்து வேகவைத்த பருப்பில் தேவைக்கேற்ப உப்பு மஞ்சள்தூள் கலந்து 5 நிமிடம் கொதிக்க விட்டு அதை பவுலில் மாற்றவும். பின்பு அதில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து விடவும்.
- 3
ஒரு சிறு கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து அதில் சிறிது சீரகம் மற்றும் அரை டீஸ்பூன் சிவப்பு மிளகாய்த்தூள் தாளித்து அதை உடனே பருப்பில் சேர்க்கவும். கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
- 4
சுவையான தால் தக்டா ரெடி இதற்கு சப்பாத்தி புலாவ் உடன் பொருந்தும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மொறு மொறு டீ கடை கஜடா


Soya Chunks Gravy


ஹேண்ட் மேட் வீட் நூடுல்ஸ்🍝


Besan Chila


ஜீரா ரைஸ் / சீரக புலாவ்


பெப்பர் சிக்கன்


#everyday4 மசால் வடை


நீர் பூசணிக்காய் வத்தல் குழம்பு


Restraunt style Toor Dal tadka


பிரெஞ்சு ட்ரெஸ்ஸே/கோதுமை பின்னல் 🥖


பறவை கூடு (Bird's Nest)


டூர் தால் ஃப்ரை(Toor dal fry recipe in tamil)


#combo1 பூரி கிழங்கு மசால்


வெண்டைக்காய் மோர்குழம்பு


ஹெல்தி பர்கர் இட்லி 🍔


இட்லி உப்மா


Aloo Kachori


சத்தான "வரகு பொங்கல்" (varagu pongal recipe in tamil)


மாசி கருவாடு சம்பல்


நெய் முருங்கைக்காய் சாம்பார்


தால் மக்னி (Dal Makhani)


உருளைக்கிழங்கு மிளகு வறுவல்#GA4


வெஜிடபிள் புலாவ்


பஞ்சாபி உருளை கறி


பீட்ரூட் கோலா(Beetroot kola recipe in Tamil)


மிளகாய் வடை


மிளகு சாதம்/Pepper Rice


லட்சா பரோட்டா/ Lachha Paratha


பச்சைகொத்தமல்லி வடை


தக்காளி சாதம்🍅

கமெண்ட்