மாசி கருவாடு சம்பல்

Sumaiya Shafi
Sumaiya Shafi @cook_19583866

#lockdown
இந்த சமயத்தில், இதை எல்லா விதமான வெரைட்டி ரைஸ்யுடன் சாப்பிடலாம்,மிகவும் அருமையாக இருக்கும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
4 பரிமாறுவது
  1. தேய்ங்காய் பூ-2 கப்
  2. வெங்காயம்-1
  3. மாசி தூள்-3 டீஸ்பூன்
  4. கருவேப்பிலை-சிறிதளவு
  5. கடுகு-1/4 டீஸ்பூன்
  6. பூண்டு-3 பள்ளு(தட்டி சேர்க்கவும்)
  7. மிளகாய் தூள்-2 டீஸ்பூன்
  8. உப்பு-தேவைக்கேற்ப
  9. எண்ணெய்-தேவைக்கேற்ப

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    ஒரு பௌலில் தேய்ங்காய் பூ,மாசி தூள்,மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி கொள்ளவும்.

  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,கருவேப்பிலை மற்றும் பூண்டு போட்டு தாளிக்கவும்.

  3. 3

    பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  4. 4

    வெங்காயம் வதங்கியதும் கிளறி வைத்த தேய்ங்காய் பூ கலவையை சேர்த்து நன்கு பொன் நிறம் ஆகும் வரை வதக்கவும்.

  5. 5

    கடைசியில் மல்லி தழை தூவி இறக்கவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sumaiya Shafi
Sumaiya Shafi @cook_19583866
அன்று

Similar Recipes