உருளைக்கிழங்கு மிளகு வறுவல்#GA4

Shalini Prabu
Shalini Prabu @cook_17346945

#GA4 உருளைக்கிழங்கு மிளகு வறுவல் கலந்த சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் பொழுது மிகவும் அருமையான சுவையில் இருக்கும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
2 நபர்
  1. வேக வைத்த உருளைக்கிழங்கு - 10 சிறியது
  2. வெங்காயம் - 1 நறுக்கியது
  3. பச்சைமிளகாய் - 1
  4. இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
  5. கடுகு-1/2 டீஸ்பூன்
  6. கறிமசால் பொடி - 1/4 டீஸ்பூன்
  7. மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
  8. மிளகு தூள் - 1 1/2 டீஸ்பூன்
  9. தயிர் - 1 டீஸ்பூன்
  10. உப்பு - தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை தயார் செய்து வைத்து கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் சேர்த்து கடுகு சேர்த்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.பிறகு வெங்காயம் பச்சைமிளகாய் சேர்க்கவும்.

  2. 2

    மிளகாய் தூள்,கரம் மசாலா,உப்பு,மிளகு தூள் சேர்த்து வதக்கவும்.

  3. 3

    1 டீஸ்பூன் தயிர் சேர்த்து வதக்கவும்.நன்றாக வதங்கியதும்.வேக வைத்த உருளைகிழங்கு சேர்க்கவும்.நன்றாக கலந்து விடவும்.கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்க்கவும்.

  4. 4

    சுவையான உருளைகிழங்கு மிளகு வறுவல் தயார் !!!!

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shalini Prabu
Shalini Prabu @cook_17346945
அன்று

Similar Recipes