மூலிகை டீ

Cookingf4 u subarna
Cookingf4 u subarna @subivenkat
Coimbatore

#immunity நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் மூலிகைகளில்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பேருக்கு
  1. 50 கிராம் ஓமம்
  2. 50 கிராம் பட்டை
  3. 50 கிராம் லவங்கம்
  4. 50 கிராம் சோம்பு
  5. 50 கிராம் சுக்கு
  6. 25 கிராம் ஏலக்காய்
  7. 2 டேபிள்ஸ்பூன் டீ தூள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    முதலில் ஒரு கடாயில் மேலே கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் எண்ணெய் ஊற்றாமல் நன்கு வறுத்து பொடி செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்

  2. 2

    பிறகு ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் 2 டேபிள்ஸ்பூன் டீத்தூளை போட்டு தேவையான அளவு சர்க்கரையும் சேர்த்து நன்கு கொதிக்க விடவேண்டும் கொதித்த பிறகு நாம் பொடி செய்து வைத்த பொடியை 2 டேபிள் ஸ்பூன் சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்க வேண்டும்

  3. 3

    இந்த மூலிகை டீயை காலை மாலை இருவேளையிலும் டீ போடும் சமயத்தில் இரண்டு டேபிள் ஸ்பூன் போட்டு குடித்து வந்தால் நாம் நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள லாம் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Cookingf4 u subarna
அன்று
Coimbatore

Similar Recipes